கன்னட மொழி குறித்து கமல் எந்த கருத்தும் தெரிவிக்க கூடாது; பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு மத்தியில், கன்னட மொழி குறித்து பேச கமலுக்கு தடை விதித்து பெங்களூரு சிவில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் […]
மேலும் படிக்க
