உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி; நெதர்லாந்து அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டித் தொடரின் அரையிறுதியில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றது. மலேசியாவில் நடந்து வரும் இந்த தொடரின் காலிறுதியில் பலம் வாய்ந்த நெதர்லாந்து அணியுடன் நேற்று மோதிய இந்தியா, கடுமையாகப் போராடி 4-3 என்ற கோல் […]

மேலும் படிக்க

ஆவின் நிறுவனத்திற்கு பெறப்படும் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது; தமிழ்நாடு அரசு அறிக்கை

ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆவின் நிறுவனம் 3.87 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் இந்த நிதியாண்டில் நாளொன்றுக்கு சராசரியாக 32.98 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து. சுமார் 30 லட்சம் […]

மேலும் படிக்க

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் அத்துமீறி நுழைந்த இளைஞர்கள்; பாதுகாப்பு குறித்து சபாநாயகர் உள்துறைக்கு கடிதம்

நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுமையாக மறு ஆய்வு செய்யக் கோரி ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம் அனுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் பட்டதாரி இளைஞர்கள் நுழைந்து முழக்கம் எழுப்பியவாறு வண்ண புகைக் கருவிகளை வீசினர். நாடாளுமன்றத்தில் இளைஞர்கள் அத்துமீறி நுழைந்து […]

மேலும் படிக்க

பிரேசிலில் பரவும் பறவை காய்ச்சல்; 1000 கடற்சிங்கங்கள், நீர் நாய்கள் உயிரிழந்த பரிதாபம்

பிரேசிலில் பறவை காய்ச்சலால் சுமார் 1000 கடற்சிங்கங்கள், நீர் நாய்கள் உயிரிழந்துள்ளன. H5N1 வைரஸால் ஏற்படும் பறவை காய்ச்சல் அல்லது ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா உலகில் அதிகரித்து வருகிறது. பிரேசிலில் Rio Grande do Sul மாகாணத்தில் மிகவும் வேகமாக தொற்றக்கூடிய பறவை […]

மேலும் படிக்க

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகிறது இந்திய தேர்தல் ஆணையம்; விரவங்கள் தர தமிழக அரசிற்கு தகவல்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ள தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் மார்ச், ஏப்ரலில் நடைபெறும் திருவிழாக்கள், தேர்வுகள் தொடர்பான விவரங்களை மாநில அரசிடம் கோரியுள்ளது.மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தேர்தல் நடத்த […]

மேலும் படிக்க

முல்லைப்பெரியார் அணை நீர்மட்டம் 136 அடியை எட்டியது; தமிழ்நாடு நீர்வளத்துறை கேரளாவிற்கு முதல் எச்சரிக்கை விடுத்துள்ளது

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டிய நிலையில், கேரளாவிற்கு தமிழ்நாடு நீர்வளத்துறையினர் முதற்கட்ட எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளனர்.hமேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் தொடர்ந்து […]

மேலும் படிக்க

பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தரிசன நேரம் ஒருமணி நேரம் அதிகரிப்பு; சபரிமலை ஐயப்பன் கோயில் நிர்வாகம் முடிவு

சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் அதிகப்படுத்த முடிவு செய்துள்ளனர். முதியோர், குழந்தைகள், மாற்றுதிறனாளிகளுக்கென தனி வரிசைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மண்டலா மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட பின் பல மாநிலங்களில் இருந்து தினமும் பக்தர்கள் […]

மேலும் படிக்க

இலங்கையில் நாடு தழுவிய மின்தடை; நாடே இருளில் மூழ்கியதால் பொதுமக்கள் வாழ்க்கை பெரும் பாதிப்பு

இலங்கையில் நாடு தழுவிய அளவில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மின்சாரத்தை வழங்குவதற்கான நடவடிக்கையில் இலங்கை மின்சார சபை (CEB) முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இலங்கையில் கடந்த 2022-ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கமல் மக்கள் […]

மேலும் படிக்க

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் பிற மாவட்ட மகௌகளுக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவிப்பு; குடும்பங்களுக்கு தலா 6ஆயிரம் வழங்க உத்தரவு

மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கிட முதலமைச்சர் […]

மேலும் படிக்க

சூரியனை ஆராயும் ஆதித்யா L1 விண்களம் புதிய புகைப்படங்களை அனுப்பியுள்ளது; இஸ்ரோ தகவல்

சூரியனின் வளிமண்டலம் மற்றும் வெளிப்புற அடுக்குகளை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலம் செப்டம்பர் மாதம் ஆந்திரவின் ஸ்ரீஹரிகோட்டாவில் தீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு விண்கலம் தனியாக பிரிக்கப்பட்டு பூமியின் சுற்றுவட்டபாதையில் நிலைநிறுத்தப்பட்டது.ஆதித்யா-எல்1 […]

மேலும் படிக்க