அமெரிக்கா, ஈரான் போர் பதற்றம்; அமெரிக்க இராணுவ தளவாடம் தளங்கள் மீது தாக்குதல் நடத்திய ஈரான் படைகள்

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மீது இன்று இஸ்ரேல் திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால், அந்நகரத்தின் வானம் முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ள விடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதல்கள் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா கமேனியின் அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு […]

மேலும் படிக்க

மத்திய கிழக்கில் போர் பதற்றம்; முற்றிலுமாக முடங்கிய வான்வழி போக்குவரத்து

மத்திய கிழக்கில் நிலவும் அதீத போர் பதற்றம் காரணமாக, சர்வதேச வான்வெளி மூடப்பட்டுள்ளது.மத்திய கிழக்கில் நிலவும் அதீத போர் பதற்றம் காரணமாக, சர்வதேச வான்வெளியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்கத் தளங்களை நோக்கி ஈரான் […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் 10,12 வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் தொடங்கின

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கி, ஏப்ரல் 10 வரை நடைபெறும். சிபிஎஸ்இ10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்குகிறது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் இத்தேர்வை […]

மேலும் படிக்க

சபரிமலை தங்கத் திருட்டு விவகாரம்; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயராம்

சபரிமலை தங்கம் திருட்டு தொடர்பாக பிரபல நடிகர் ஜெயராமிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கொச்சியிலுள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு 2 வழக்குகளை பதிவு […]

மேலும் படிக்க

வங்கதேசத்தின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்றார்: இந்தியா சார்பில் சபாநாயகர் ஓம் பிர்லா விழாவில் பங்கேற்பு

வங்கதேச நாடாளுமன்றத்திற்கு கடந்த 12ம் தேதி 13வது பொதுத் தேர்தல் நடந்தது. இதில், 297 இடங்களில் 209 இடங்களில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. பாகிஸ்தானுக்கு நெருக்கமான வலதுசாரி ஜமாத் இ […]

மேலும் படிக்க

கனடாவில் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம்; 9பேர் பலி, பலர் படுகாயம்

கனடாவின் டம்ளர் ரிட்ஜ் பகுதியில் இயங்கி வரும் மேல்நிலைப்பள்ளியில் 7 முதல் 12 ம் வகுப்பு வரை 175 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் இப்பள்ளிக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் […]

மேலும் படிக்க

T20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நமீபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

T20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நமீபியா அணிக்கு எதிராக நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் ஏ பிரிவில் 18 ஆவது மேட்ச்சாக இந்தியா மற்றும் நமீபியா அணிகள் மோதும் […]

மேலும் படிக்க

பண்டைய தமிழகத்திற்கும் ரோமானியப் பேரரசுக்கும் இடையே நிலவிய ஆழமான வணிகத் தொடர்பு; வேலி ஆஃப் கிங்ஸ் பள்ளத்தாக்கில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டுகள்

எகிப்தில் உள்ள “வேலி ஆஃப் கிங்ஸ்” என்ற பகுதியில் அமைந்துள்ள கல்லறைகளில், 2,000 ஆண்டுகள் பழமையான தமிழ் பிராமி கல்வெட்டுகள் கண்டறியப்பட்டிருப்பது உலக வரலாற்று ஆய்வுலகில் பெரும் வியப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தங்கம் தென்னரசு பதிவிட்டிருக்கிறார்.பண்டைய தமிழகத்திற்கும் ரோமானியப் […]

மேலும் படிக்க

T20 கிரிக்கெட் உலகக் கோப்பை 2026: இந்தியா அமெரிக்கா அணிகள் மோதிய முதல் ஆட்டத்தில் இந்தியா வென்றது

உலகக்கோப்பை தொடரில் அமெரிக்கா அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை இந்திய அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று 3 போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் நெதர்லாந்து அணியை பாகிஸ்தானும், ஸ்காட்லாந்தை வெஸ்ட் […]

மேலும் படிக்க

இஸ்லாமாபாத் மசூதியில் நடந்த தற்கொலைப் படை தாக்குதல் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் ஷேசாத் பகுதியில் உள்ள இமாம்பர்காஹ் என்ற ஷியா சமூகத்தினர் கூடும் மண்டபத்தில் நேற்று குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. நேற்று மசூதிக்கு வந்த நபர் ஒருவர் தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார்.குண்டுவெடிப்பினால் மண்டப கட்டிடத்தின் ஒரு பகுதி […]

மேலும் படிக்க