மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது
6 மாதங்களுக்கு பிறகு திகார் சிறையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இருந்து விடுதலையானார். மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் […]
மேலும் படிக்க
