நியூ யார்க் தமிழ்ச் சங்கம் சார்பில் 34வது ஆண்டு ஏழைகளுக்கு உணவு வழங்கும் தொண்டு விழா சிறப்பாக நடைபெற்றது
தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு நியூ யார்க் தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற 34வது ஆண்டு “ஏழைகளுக்கு உணவு வழங்குதல்” தொண்டு விழா, அமெரிக்காவின் Hicksville United Methodist Church மையத்தில் சிறப்பாக நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 4, 2026 அன்று காலை 9.30 […]
மேலும் படிக்க
