அரசு முறை பயணமாக செப்டம்பர் 4 ஆம் தேதி சிங்கப்பூர் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

செப்டம்பர் 4இல் பிரதமர் மோடி சிங்கப்பூர் செல்லவிருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளாது.சுல்தான் ஹாஜி ஹசானல் போல்கியாவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி செப்டம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் புருனே தாருஸ்ஸலாமிற்கு பயணம் செய்யவுள்ளார். இந்தியாவிற்கும் புருனேவிற்கும் இடையிலான தூதரக […]

மேலும் படிக்க

நாட்டில் 46% மருத்துவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கிறார்கள்; இந்திய மருத்துவர்கள் சங்கம் பகீர் தகவல்

நாட்டில் உள்ள 46 சதவிகித மருத்துவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து நாடு முழுவதும் இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 3,885 மருத்துவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 46 விழுக்காடு மருத்துவர்கள் […]

மேலும் படிக்க

சென்னையில் நடக்கும் ஃபார்முலா 4 கார் பந்தயம்; மூன்று நாட்ளுக்கு போக்குவரத்து மாற்றம் செய்து உத்தரவு

சென்னையில் பார்முலா 4 கார் பந்தயத்தை முன்னிட்டு இன்று முதல் நாளை மறுநாள் வரை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காமராஜர் சாலையில் போர் நினைவிடம் நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்பட்டு வாலாஜா சாலை, அண்ணாசாலை, பெரியார் […]

மேலும் படிக்க

பெற்றோர்களின் மனநலம்: டாக்டர் விவேக் முர்த்தியின் ஆலோசனை

அமெரிக்க சர்ஜன் ஜெனரல் டாக்டர் விவேக் மூர்த்தி, தற்போது உள்ள பெற்றோரின் மனநலம் மற்றும் நல்வாழ்வு தொடர்பான பொது சுகாதார ஆலோசனையை வெளியிட்டார்.. நாட்டின் உடனடி விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கையைக் கோரும் அத்தியாவசிய பொது பிரச்சனைகளுக்குப் பொருந்தும் இந்த அறிவுரை, பெற்றோருக்கு […]

மேலும் படிக்க

ஒரே நாளில் 4 பதக்கம்: பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா வெற்றி

பாரிஸ்ல் நடைபெறும் பாரா பாராலிம்பிக் போட்டிகளுக்கு மிகுந்த ஆர்வம் மற்றும் எதிர்பார்ப்பு மக்களிடையில் உள்ளது. இந்தியா தனது பாரா-தடகள வீரர்களிடமிருந்து இந்த ஆண்டும் மிக சிறந்த ஆட்டத்தை எதிர்பார்க்கிறது. ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 8, 2024 வரை திட்டமிடப்பட்ட பாரா […]

மேலும் படிக்க

திருப்பதியில் சாமி தரிசனம் செய்யாமல் லட்டு மட்டும் பெற விரும்பும் நபர்களுக்கு ஆதார் அவசியம்; திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

சாமி தரிசனம் செய்த பின் லட்டு வாங்க வரும் பக்தர்களுக்கு வழக்கம்போல் லட்டு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாடு முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருப்பதியில் நாள்தோறும் 2.8 லட்சம் […]

மேலும் படிக்க

பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசால் வழங்கப்படும் வேட்டி சேலைக்கு 100 கோடி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவு

பொங்கல் விழாவையொட்டி வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பண்டிகையின்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாய விலைக்கடைகள் மூலம் ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலைகள் […]

மேலும் படிக்க

அமெரிக்கா சென்றடைந்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்; சான்பிரான்சிஸகோ விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்னையில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ விமான நிலையம் சென்றடைந்தார்.அவரை தொழில்துறை […]

மேலும் படிக்க

ஹேமா கமிட்டியின் தாக்கம்: திரையுலகில் புதிய அலை

நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியானதும், திரையுலகினர் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மோசமான பாலியல் அனுபவங்களை சந்தித்த சில நடிகைகள் தற்போது தங்கள் வாழ்கையில் நடந்ததை பகிர்ந்து வருகின்றனர். ஹேமா கமிட்டி ஐந்து ஆண்டுகளாக மலையாள சினிமாவில் உள்ள பிரச்சனைகளை ஆராய்ந்து […]

மேலும் படிக்க

இந்திய பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி: உலகின் கவனம்

இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தலைமையில், சுதந்திரமான, இளம் மற்றும் நவீன இந்தியா இராணுவம் என்ற நோக்கத்தை அடைய பாதுகாப்புத் துறையில் பல சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டன. போதுமான தேசிய தொழில்துறை மேம்பட்ட ஆயுதங்கள், உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை […]

மேலும் படிக்க