டிஸ்னி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் இணைப்பு; இந்திய தொழில் போட்டி ஆணையம் (சிசிஐ) அனுமதி

டிஸ்னி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களின் இணைப்புக்கு இந்திய தொழில் போட்டி ஆணையம் (சிசிஐ) அனுமதி வழங்கியுள்ளது.Advertisementஇந்தியா முழுவதும் ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி நிறுவனங்கள் சேர்ந்து 120 டிவி சேனல்களைக் கொண்டுள்ளன. இந்த இணைப்பு மூலம் நாட்டின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு சந்தையில் […]

மேலும் படிக்க

தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.3 லட்சம் அபராதம்; சென்னை சைபர்க்ரைம் போலீஸ் எச்சரிக்கை

தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.சமூக வலைதளப் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை மாநகர காவல் […]

மேலும் படிக்க

டெலிகிராம் செயலியின் நிறுவனர் பவெல் துரோவ் கைது; ரஷ்யா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உடனான பிரான்ஸின் அரசியல் உறவுக்கு நெருக்கடி

டெலிகிராம் செயலியின் நிறுவனர் பவெல் துரோவ் கைது நடவடிக்கை ரஷ்யா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உடனான பிரான்ஸின் உறவை நெருக்கடிக்கு உள்ளாக்கி உள்ளது. பிரான்சின் Dassault நிறுவனத்திடம் இருந்து 80 ரஃபேல் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு அமீரகம் […]

மேலும் படிக்க

தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் 3 நாட்களுக்கு இயங்காது; மத்திய அரசு தகவல்

தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் 3 நாட்களுக்கு இயங்காது என மத்திய அரசு அறிவித்துள்ளது.தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக ஆக.29-ம் தேதி இரவு 8 மணி முதல் செப்.2-ம் தேதி காலை 6 மணி வரை பாஸ்போர்ட் […]

மேலும் படிக்க

தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம்; தொழில் முதலீடுகளை ஈர்க்க, அமெரிக்க வாழ் தமிழர்களை சந்திக்க திட்டம்

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 10 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். அமெரிக்காவில் மொத்தம் 17 நாட்கள் தங்கும் முதலமைச்சர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். […]

மேலும் படிக்க

மோடி அமெரிக்க அதிபர் பைடன் தொலைபேசியில் உரையாடல்; உக்ரைன் பயணம், பங்களாதேஷ் விவகாரம் விவாதித்ததாக தகவல்

தனது உக்ரைன் பயணம், வங்கதேச நிலவரம் குறித்து அமெரிக்க அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன் உக்ரைன் சென்று வந்த நிலையில், அவர் நேற்றிரவு வெளியிட்ட பதிவில், ‘உக்ரைன் நிலைமை உட்பட பல்வேறு […]

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களின் மோசடி விவகாரம்: 900 பேராசிரியர்களுக்கு நிரந்தர தடை.

அண்ணா பல்கலைகழகம் தற்போது மோசடியில் ஈடுபட்ட 900 போலி பேராசிரியர்களுக்கு நிரந்தர தடை விதித்து அதிரடியாக உத்தரவை அறிவித்துள்ளது.பேராசிரியர்களின் தகவல்களை ஆய்வு செய்து, மோசடியில் ஈடுபட்ட நபர்கள் குறித்த தகவல்களை சேகரித்தனர்.இதை விசாரிக்க, மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த […]

மேலும் படிக்க

இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ராக்கெட் ‘ருமி-1’

இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டான ‘ருமி-1’ ஆகஸ்ட் 24, சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை கிராமத்தில் இருந்து எந்த பிரச்சனையும் இல்லாமல் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி […]

மேலும் படிக்க

அதிர்ச்சியில் மலையாள சினிமா உலகம்; பிரபல மலையாள நடிகர்கள் மீது பாலியல் புகார் அளித்த நடிகை

கேரள நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ், மணியன் பிள்ளை ராஜூ உட்பட 7 பேர் மீது மலையாள நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.கேரளாவில் ஹேமா குழு அறிக்கை வெளியானதில் இருந்து, திரைப்பட நடிகர்கள் மீது நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். […]

மேலும் படிக்க

பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாநிலத்தில் பயங்கரவாத தாக்குதல்; 70 பேருக்கு மேற்பட்டோர் பலி

பலுசிஸ்தானில் அடையாளம் தெரியாத கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் 70 பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்திற்கு உட்பட மிகப்பெரிய மாநிலமான பலுசிஸ்தானில் அவ்வப்போது ராணுவத்திற்கும், மக்களுக்கும் இடையே மோதல்கள் இருந்து வருகிறது. இந்நிலையில் பலுசிஸ்தானின் முசாகெல் மாவட்ட […]

மேலும் படிக்க