நாடாளுமன்ற தேர்தலையொட்டி சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்; தெற்கு ரயில்வே அறிவிப்பு
மக்களவை தேர்தலையொட்டி, மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.நாடாளுன்ற தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. வெளியூரில் தங்கி பணியாற்றுவோர் வாக்களிப்பதற்காக சொந்த ஊர் செல்வார்கள். இதனையொட்டி பொதுமக்களின் வசதிக்காக சென்னையில் […]
மேலும் படிக்க