சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: தமிழ்நாடு போக்குவரத்து துறை தகவல்

சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.23/04/2024 (செவ்வாய் கிழமை) சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய […]

மேலும் படிக்க

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தகுதி பெற்றார் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். கிர்கிஸ்தானில் நடக்கும் ஒலிம்பிக் தகுதிச்சுற்று அரையிறுதி போட்டியில் கஜகஸ்தானின் லாராவை வினேஷ் போகத் வீழ்த்தியதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.ஜூலை 26-ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தித்தாளர்கள் சந்திப்பு; தேர்தல் சுமூகமாக நடந்ததாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் தேர்தல் சுமூகமாக நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடங்கியது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் முதற்கட்டமாக நாட்டில் உள்ள 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து […]

மேலும் படிக்க

மதுரை சித்திரை திருவிழா கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்; வைகை ஆணையிலிருந்து 1000 கன அடி நீர் திறப்பு

மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினமும் மதுரை மாநகரில் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் அமைதியாக நடந்து முடிந்த நாடாளுமன்றத் பொது தேர்தல் வாக்குப்பதிவு; 72.09% வாக்குகள் பதிவு

தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 72.09% வாக்குகள் பதிவாகி உள்ளன. தமிழ்நாட்டில் காலை ஏழு மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 75.67% வாக்குகள் […]

மேலும் படிக்க

உலகின் தலைசிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல் வெளியீடு; 5 இந்திய விமான நிலையங்கள் இடம் பிடித்துள்ளது; கத்தார் தோஹா விமான நிலையத்துக்கு முதலிடம்

உலகின் சிறந்த விமான நிலையமாக தோஹாவின் ஹமாத் சர்வதேச விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பல வருடங்களாக உலகின் சிறந்த விமான நிலையம் என்ற அந்தஸ்தை தக்க வைத்திருந்த சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் அந்த அந்தஸ்தை இழந்திருக்கிறது. தற்போது இது […]

மேலும் படிக்க

டைம்’ இதழின் உலகளவில் 100 செல்வாக்கு உள்ளவர்கள் பட்டியலில் கோவையை சேர்ந்த பேராசிரியர் பிரியம்வதா

கோவையில் பிறந்து அமெரிக்காவில் பேராசிரியராக பணிபுரியும் பிரியம்வதா நடராஜன், டைம் இதழின் ‛ உலகளவில் தாக்கம் ஏற்படுத்தியவர்கள்’ பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.அமெரிக்காவில் இருந்து மாதம் இருமுறை வெளியாகிறது ‛டைம் ‘ இதழ். இதில், 2024 ல் ஏப். ல் வெளியான ‛ உலகளவில் […]

மேலும் படிக்க

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதோர் அரசு வழங்கிய எதேனும் ஒரு அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களிக்கலாம்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும், வாக்களிக்கத் தகுதியான நபர்கள் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை செய்யலாம். அதற்கான விரிவான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால், அடையாளத்தை உறுதி செய்ய வோட்டர் ஐடி […]

மேலும் படிக்க

ஐக்கிய அரபு எமிரேட்சில் வரலாறு காணாத மழை; பெருவெள்ளத்தில் தத்தளித்த துபாய்

ஐக்கிய அரபு எமிரேட்சில் நேற்று கொட்டித் தீர்த்த கனமழையால் பல சாலைகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளப் பெருக்கு காரணமாக துபாயின் பெரும்பாலான சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.வளைகுடா நாடுகளில் ஒன்றான துபாயில் நேற்று ஒரே நாளில் ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை கொட்டி […]

மேலும் படிக்க

நாடாளுமன்றத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது; நாளை மறுநாள் வாக்குப்பதிவு

முதற்கட்ட மக்களவை தேர்தலுக்கான தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 102 தொகுதிகளுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தலைவர்கள், வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, பாமக, அதிமுக, அமமுக, […]

மேலும் படிக்க