திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: இந்த ஆண்டும் பக்தர்கள் மலையேற தடை: மாவட்ட நிர்வாகம் முடிவு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி இந்த ஆண்டும் மாவட்ட நிர்வாகம் பக்தர்கள் மலையேற தடைவிதித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; புகழ்பெற்ற திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வரும் […]

மேலும் படிக்க

கோவை கவுண்டம்பாளையத்தில் 13 வீடுகளில் கொள்ளை

கோவை கவுண்டம்பாளையத்தில் 13 வீடுகளின் பூட்டை உடைத்து 56 சவரன் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை குனியமுத்தூர் அருகே பதுங்கியிருந்த இடத்தில் பிடிக்க முயன்றபோது, அவர்கள் காவலர்களை தாக்க முயன்றதால் தற்காப்பு நடவடிக்கையாக சுட்டுக் கொன்றதாக […]

மேலும் படிக்க

டிட்வா புயல் தாக்கம்: அவசரகால நிலையை அறிவித்த இலங்கை அரசு.

இலங்கையில் டிட்வா புயல் ஏற்படுத்திய பேரழிவை எதிர்கொள்ள அந்நாட்டு அரசு அவசரகால நிலையை அறிவித்துள்ளது. கடும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் பல பகுதிகளை முடக்கியுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சுமார் 130 பேர் மாயமான […]

மேலும் படிக்க

ராம் சரண் நடித்து ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த ‘சிகிரி சிகிரி’ பாடல் ; யூடியூப்பில் 100 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது

ராம் சரண் நடித்துள்ள ‘பெத்தி’ தெலுங்கு படத்தின் முதல் பாடலான ‘சிகிரி சிகிரி’ பாடலை ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் பாடல், தற்போது 100 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது. தெலுங்கில் 64 மில்லியன் (6.4 கோடி) பார்வைகளையும் இந்தியில் 25 மில்லியன் (2.5 […]

மேலும் படிக்க

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக்கோரி அந்நாடு விடுத்துள்ள கோரிக்கை; மத்திய அரசு பரிசீலித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தகவல்

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக்கோரி அந்நாடு விடுத்துள்ள கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு அரசுக்கு எதிராக எழுந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் 1,500க்கும் […]

மேலும் படிக்க

தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் ஒயிட்வாஷ் ஆன இந்திய கிரிக்கெட் அணி; கவாஸ்கர் கூறிய கருத்து

தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக கவுகாத்தியில் நடந்த 2வது டெஸ்ட்டில் இந்தியா 408 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து 2-0 என ஒயிட்வாஷ் ஆனது. வரலாற்றில் மிகவும் மோசமான தோல்வியை இந்தியா சந்தித்துள்ளதால் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான சொந்த மண்ணில் […]

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்பைச் சேர்ந்த 22 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பகுதியில் உள்ள பன்னு மாவட்டத்தில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இருப்பதாக உளவு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து திங்களன்று பாகிஸ்தானின் பாதுகாப்புப் படையினர் அப்பகுதிகளில் தீவிர தேடுதல் நடவடைக்கையை மேற்கொண்டனர். அப்போது பயங்கரவாதிகள் […]

மேலும் படிக்க

அயோத்தி ராமர் கோயில் கட்டமானம் முழுவதுமாக நிறைவடைந்ததையொட்டி கோயிலில் காவி கொடியை ஏற்றினார் பிரதமர்; வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என நெகிழ்ச்சி

அயோத்தி ராமர் கோயிலின் கட்டுமான பணிகள் நிறைவந்ததையடுத்து, அந்த கோயில் கோபுரத்தில் பிரதமர் மோடி காவி கொடியை ஏற்றினார்.உத்தரபிரதேசம் மாநிலம் அயோதிக்கு ஒரு நாள் பயணமாக வந்த பிரதமர் மோடி, அங்கு ரோடு ஷோ நடத்தினார். தொடர்ந்து அங்குள்ள கோயில்களுக்கு சென்று […]

மேலும் படிக்க

T20 உலகக் கோப்பை அட்டவணை வெளியானது; 2026 பிப்ரவரியில் தொடங்குறது, முதல் போட்டி மும்பையில் நடைபெறும்

2026ம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை தொடரின் அட்டவணை வெளியானது. 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் 20 அணிகள் பங்கேற்க உள்ளன. தொடரில் பங்கேற்கும் 20 அணிகள் 4 குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன. பிப்.7ம் தேதி மும்பையில் தொடங்கும் முதல் போட்டியில் இந்தியா-அமெரிக்கா அணிகள் […]

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய தாழ்வுப் பகுதி உருவாகியது

குமரிக்கடல் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை ஏற்கனவே பலத்ததாக இருந்த நிலையில், இக்குறைந்த காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை […]

மேலும் படிக்க