டிஸ்னி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் இணைப்பு; இந்திய தொழில் போட்டி ஆணையம் (சிசிஐ) அனுமதி
டிஸ்னி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களின் இணைப்புக்கு இந்திய தொழில் போட்டி ஆணையம் (சிசிஐ) அனுமதி வழங்கியுள்ளது.Advertisementஇந்தியா முழுவதும் ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி நிறுவனங்கள் சேர்ந்து 120 டிவி சேனல்களைக் கொண்டுள்ளன. இந்த இணைப்பு மூலம் நாட்டின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு சந்தையில் […]
மேலும் படிக்க
