பெங்களூரில் நிலவும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த உதவுங்கள்; விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அஸிம் பிரேம்ஜிக்கு, கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம்
கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்களூரில் நிலவும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த உதவிக் கோரி, விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அஸிம் பிரேம்ஜிக்கு, கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,”பெங்களூரு தற்போது எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்று , இப்லூர் சந்திப்பில் உள்ள அவுட்டர் ரிங் […]
மேலும் படிக்க
