ஐபிஎல் 2025 மெகா ஏலம்: 27 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்ட ரிஷப் பந்த்

ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பந்த் ரூ. 27 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டுள்ளார். ஏலத்தின்போது அவரை எடுப்பதற்கு 3 அணிகள் கடுமையாக போட்டி போட்டன.2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் […]

மேலும் படிக்க

கட்சி மாநாட்டிற்கு பயன்படுத்திக்கொள்ள நிலம் கொடுத்த விவசாயிகளை கௌரவித்த நடிகர் விஜய்

தவெக முதல் மாநாட்டிற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு தவெக தலைவர் விஜய் விருந்து அளித்து கௌரவித்தார்.கடந்த அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் […]

மேலும் படிக்க

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் விவாகரத்து குறித்த சர்ச்சை வீடியோக்கள்; சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என யூடியூபர்களுக்கு எச்சரிக்கை

மனைவியை பிரியும் பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள வீடியோக்கள், கட்டுரைகளை உடனடியாக நீக்க வலியுறுத்தி, சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்களுக்கும், யூடியூபர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.பிரபல இசையமைப்பாளரும் ‛ஆஸ்கர்’ விருது வென்ற இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரஹ்மான், கடந்த […]

மேலும் படிக்க

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி; படுதோல்வியை சந்தித்த காங்கிரஸ் கூட்டணி

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு கடந்த 20ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவாகிய வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.இந்தத் தேர்தலில், ஆளும் கூட்டணி அரசான பா.ஜ.க – சிவசேனா (ஏக்நாத் […]

மேலும் படிக்க

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்தில் இருதரப்பும் உறுதியாக இருப்பதாக தகவல்; தீர்ப்பு நவம்பர் 27ல்

விவகாரத்து வழக்கு தொடர்பாக நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகினர்.நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநர் கஸ்தூரிராஜாவின் இளைய மகன் நடிகர் தனுஷுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004-ஆம் ஆண்டு […]

மேலும் படிக்க

இந்தியா ஆஸ்திரேலியா பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர்; இந்திய பவுலர்கள் அசத்தல் ஆட்டம், திணரும் ஆஸ்திரேலியா அணி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 150 ரன்களுக்கு சுருண்டது. இதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணியும் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 67 ரன்களை சேர்த்துள்ளது.பெர்த்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய […]

மேலும் படிக்க

2025 ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை பட்டியலை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் 2025ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெரும்பாலான விடுமுறை, வார நாட்களில் வருவதால் மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வங்கி அதிகாரிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.இந்த பட்டியலில் அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் 5 விடுமுறை நாட்கள் இடம்பெற்றுள்ளன. ஆங்கில புத்தாண்டு, […]

மேலும் படிக்க

ஐசிசி டி20 ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார் ஹர்திக் பாண்டியா

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சமீபத்தில் நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரில் சிறப்பாக செயல்பட்டார். இதன் காரணமாக ஐசிசி டி20 ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டனை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார். சமீபத்தில் […]

மேலும் படிக்க

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ் தலைவர் முகமது தியாப் இருவருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவு

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி போர் மூண்டது. ஒரு வருடமாகியும் அங்கு தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் நடந்துவருகின்றன. முதலில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே துவங்கிய போர், பிறகு பெலனானின் ஹிஸ்புல்லா, ஈரான் என […]

மேலும் படிக்க

2024 ஹாலிவுட் மியூசிக் இன் மீடியா விருது(HMMA): சிறந்த பின்னணி இசைக்கான (வெளிநாட்டு மொழி) விருதை இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த ஆடுஜீவிதம் – தி கோட்லைஃப் வென்றுள்ளது

இசை விருதுகளில் உயரிய விருதான ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது ஆடுஜீவிதம் படத்தின் பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு வழங்கப்பட்டது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த விழாவில் ஏ.ஆர்.ரகுமான் சார்பில் இயக்குநர் பிளெஸ்ஸி பெற்றுக் கொண்டார். மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற […]

மேலும் படிக்க