கேரளா வயநாடு தொகுதி எம்பியாக முறைப்படி பதவியேற்றுக் கொண்டார் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி

கேரளா வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினரான பிரியங்கா காந்தி இன்று எம்.பி யாக பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.உத்தர பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் […]

மேலும் படிக்க

மல்யுத்த வீரர் பஜ்ரங் புன்யா நான்கு ஆண்டுகளுக்கு விளையாட தடை; தேசிய போதை தடுப்பு ஏஜன்சி (நடா), இத்தடையை விதித்து உத்தரவு

ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ள இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, போதை குற்றச்சாட்டில் சிக்கியதை அடுத்து 4 ஆண்டுகளுக்கு போட்டிகளில் விளையாட தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ல், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில், 65 கிலோ பிரிவு […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டுக்கான போட்டிகள் மார்ச் 14ல் தொடங்குகிறது; பிசிசிஐ அட்டவணை வெளியீடு

2025 முதல் 2027 என 3 ஆண்டுகளுக்கான ஐபிஎல் தொடர் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.இந்திய அணி தற்போது பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கிய நிலையில், ஐபிஎல் […]

மேலும் படிக்க

ஶ்ரீவில்லிபுத்தூர் நகரின் சிறப்பு பால்கோவா இனிப்பும், ஆண்டாள் கோயிலுக்கும் உண்டான தொடர்பு

ஶ்ரீவில்லிபுத்தூர் என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது ஆண்டாள் கோவிலும், தமிழ்நாடு அரசு முத்திரையும் தான். அடுத்தபடியாகத் தனது கமகமக்கும் சுவையால் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது பால்கோவா. மற்ற ஊர்களிலும் பால்கோவா கிடைக்கும் என்றாலும் ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு எப்போதும் தனி […]

மேலும் படிக்க

ஃபெங்கல் புயல் எச்சரிக்கை; பள்ளிகளுக்கு விடுமுறை, நான்கு நாட்களுக்கு கனமழை இருக்கும் என தகவல்

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழகத்தில் 29ம் தேதி வரை பலத்த மழை பெய்யும் […]

மேலும் படிக்க

சுவற்றில் ஒட்டபட்ட வாழைப்பழம்; 6 மில்லியன் டாலருக்கு ஏலம் போன ஆச்சரியம், அமெரிக்காவில் நடந்த வினோதம்

மவுரிஸோ கேட்டலன் என்பவரின் கலைப்படைப்பு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது நாம் நினைப்பதுபோல் பிரம்மாண்டமானதோ அல்லது வித்தியாசமான கலைப்படைப்போ அல்ல. பின்னர் ஏன் இதற்கு இவ்வளவு பரபரப்பு என்று கேட்கிறீர்களா? இந்த கலைப்படைப்பு கோடிக்கணக்கில் விலை போனதுதான் தற்போது […]

மேலும் படிக்க

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

பெர்த்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இதில் […]

மேலும் படிக்க

டெல்லியில் காற்று மாசு குறைவது உறுதி செய்யப்படும் வரை கட்டுப்பாடுகளை தொடர வேண்டும்; உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லியில் காற்று மாசு குறைவது உறுதி செய்யப்படும் வரை கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், டெல்லியில் காற்று மாசின் அளவு குறைந்து வரும் நிலையில், தினக்கூலி பணியாளர்களின் பொருளாதாரத்தை கருத்தில் […]

மேலும் படிக்க

இந்தியா ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட்; சதம் அடித்த விராட் கோலி, 534 ரன்கள் இலக்கு

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 533 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், ஆட்டத்தை டிக்ளர் செய்துள்ளது.Advertisementஇந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர்- கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் […]

மேலும் படிக்க

சிவகார்த்திகேயனின் அமரன் புதிய சாதனை; புக் மை ஷோ மூலம் 4.55 மில்லியன் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன

தீபாவளி அன்று தமிழ் சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்த ஒரே நாளில் வெளியான இந்த 4 படங்களுக்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது, வெளியான படங்களில் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. வீர மரணமடைந்த […]

மேலும் படிக்க