முடிவுக்கு வந்தது நூல் அஞ்சல் சேவை.

இந்திய அஞ்சல் துறை, 18ஆம் தேதி முதல் நூல் அஞ்சல் சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த முடிவு, புத்தக ஆர்வலர்கள் மற்றும் புத்தகப் பதிப்பகங்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் இதற்கான முன்னறிவிப்பு வழங்கப்படவில்லை. இந்திய அஞ்சல் துறையில் 19,101 அஞ்சல் […]

மேலும் படிக்க

கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள்: தடைகளை மீறி பேரணி.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளுக்கான நிகழ்வுகள் சென்னை கோயம்பேட்டில் நடைபெற்று வருகின்றன. பிரேமலதா தலைமையில், தே.மு.தி.க. கட்சியின் உறுப்பினர்கள் அமைதி பேரணியை நடத்துகிறார்கள். போலீசார்களின் அனுமதி மறுக்கப்பட்ட போதிலும், அவர்கள் தடைகளை மீறி பேரணியை முன்னெடுத்துள்ளனர். விஜயகாந்தின் […]

மேலும் படிக்க

ஜல்லிக்கட்டில் உயிரிழப்புகளைத் தடுக்க காளைகளின் கொம்புகளில் ரப்பர் கவச உறைகள் பயன்படுத்த ஏற்பாடு.

மதுரையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஜல்லிக்கட்டில் உயிரிழப்புகளை தடுக்கும் நோக்கில் காளைகளின் கொம்புகளில் ரப்பர் கவச உறைகள் பொருத்த வேண்டும் என ஆட்சியர் மா.செள.சங்கீதா தெரிவித்தார். மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் மற்றும் ஏறு தழுவுதல் அரங்கம் ஆகிய […]

மேலும் படிக்க

நான்காவது அயலகத் தமிழர் தினம்: தலைமைச் செயலகத்தில் கலந்தாய்வு கூட்டம்.

நான்காவது அயலகத் தமிழர் தினம் வரும் ஜனவரி 11 மற்றும் 12ம் தேதிகளில் “தமிழணங்கே” என்ற கருப்பொருளில் நடைபெறும் என அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார். இந்த நிகழ்வுக்கான கலந்தாய்வுக் கூட்டம் தலைமை செயலகத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை […]

மேலும் படிக்க

தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டு அண்ணாமலை போராட்டம்.

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமையை எதிர்த்து, திமுக அரசை விமர்சித்து கோவையில் தனது வீட்டு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (டிச.27) காலை தன்னைத் தானே சாட்டையால் அடித்து போராட்டம் நடத்தினார். கோவை, காளப்பட்டி சாலையில் அமைந்துள்ள […]

மேலும் படிக்க

பிரபல தென் கொரிய தொடர் ‘ஸ்குவிட் கேம்’-ன் 2வது சீசன் நெட்ஃபிளிக்ஸ் OTT தளத்தில்வெளியானது

பிரபல தென் கொரிய தொடர் ‘ஸ்குவிட் கேம்’-ன் 2வது சீசன் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ளது.நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான கொரியன் இணையத் தொடர் ‘ஸ்குவிட் கேம்’. கடனில் இருப்பவர்களிடம் பேசி ஒரு விளையாட்டை அறிமுகம் செய்கிறார்கள் சிலர். விளையாட ஒப்புக் கொள்கிறவர்களை அடையாளம் தெரியாத […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டை உலுக்கிய சுனாமியின் இருபது ஆண்டுகள் நிறைவு; உறவினர்களை இழந்த மக்கள் கண்ணீர் அஞ்சலி

20ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி கிராம மக்கள் கடலில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.Advertisementகடந்த 2004-ம் ஆண்டு டிச6-ம் தேதியை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. அன்றுதான் ஆழிப்பேரலை என்னும் சுனாமி இந்தியா, இலங்கை உள்ளிட்ட […]

மேலும் படிக்க

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்; நாடு முழுவதும் ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிப்பு

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 92. மன்மோகன் சிங் மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கடந்த 2004ம் ஆண்டு, மத்தியில் காங்கிரஸ் […]

மேலும் படிக்க

உலக செஸ் சாம்பியன் குகேஷை நேரில் சந்தித்து பாராட்டிய ரஜினிகாந்த்.

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில், தமிழக வீரர் குகேஷ் சீன வீரர் லிங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். 18 வயதில் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரராக அவர் பெருமை பெற்றுள்ளார். இதற்குப் பிறகு, குகேஷுக்கு […]

மேலும் படிக்க

பிஆர்எஸ்ஐ தேசிய மாநாட்டில், ஐஓசி மற்றும் என்எல்சி நிறுவனங்கள் உட்பட தமிழகத்திற்கு 9 விருதுகள் வழங்கப்பட்டது.

பப்ளிக் ரிலேஷன்ஸ் சோசைட்டி ஆஃப் இந்தியா (பிஆர்எஸ்ஐ) அமைப்பின் 46-வது அகில இந்திய தேசிய மாநாடு சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரில் டிசம்பர் 20 முதல் 22 வரை நடைபெற்றது. இந்த மாநாட்டை அம்மாநிலத்தின் துணை முதல்வர் விஜய் சர்மா தொடங்கி […]

மேலும் படிக்க