மாமன்னன் ராஜராஜனின் 1039வது சதயவிழா தஞ்சை பெரியகோயிலில் சிறப்பாக நடைபெற்றது

தஞ்சை பெரிய கோவிலை‌க் கட்டி உலகிற்கே பறைசாற்றிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த மற்றும் அரியணை ஏறிய தினமான ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் அன்று தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜ சோழனின் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது கடந்த […]

மேலும் படிக்க

வங்கக் கடலில் உறுவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நேற்று மாறியது. அதன் காரணமாக தமிழகத்தில் 15ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு […]

மேலும் படிக்க

ரஷ்ய அதிபர் புதினுடன் ட்ரம்ப் தொலைபேசி உரையாடல், உக்ரைன் போர் முடிவுக்கு வரும் வாய்ப்பு குறித்து பேச்சு

டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இந்த உரையாடலில், உக்ரைன் போரை மேலும் தீவிரப்படுத்த வேண்டாம் என அவர் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புளோரிடாவில் உள்ள லாகோ எஸ்டேட்டில் […]

மேலும் படிக்க

இஸ்ரோ மூலம் பொதுமக்களின் செல்போன்களுக்கு நேவிகேஷன் சிக்னல் வழங்கும் திட்டம்

விண்வெளியில் 7 வழிகாட்டி செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான திட்டத்தை இஸ்ரோ உருவாக்கியுள்ளதாக இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் தலைவர் பவன் கோயங்கா தெரிவித்தார். அவர் கூறியதாவது, பொதுமக்களுக்கு தங்கள் இருப்பிடத்தை பற்றிய தகவல்களை எளிதில் பெறுவதற்காக, இந்தியா தனது […]

மேலும் படிக்க

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிவு; 1 டாலரின் மதிப்பு ரூபாய் 85.28

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.84.37 ஆக சரிந்தது.சர்வதேச அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்க டாலருக்கு நிகரான […]

மேலும் படிக்க

மத்திய கிழக்கில் நடைபெறும் போரை ட்ரம்ப் தலையீட்டு நிறுத்த வேண்டும்; ஈராக் பிரதமர் வலியுறுத்தல்

மத்திய கிழக்குப் பகுதிகளில் போர்ப்பதற்றம் தணியாமல் நீடிக்கும் நிலையில், அந்த பிராந்தியத்தில் மீண்டும் அமைதி நிலவ அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செயலாற்ற வேண்டும் என ஈராக் பிரதமர் சூடானி வலியுறுத்தியுள்ளார்.காஸா மீதான இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல்கள் முடிவுக்கு வராமல் தொடரும் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்; 20,000 பேர் மாநிலம் முழுவதும் சிகிச்சையில் இருப்பதாக தகவல்

டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்காணிக்க துறை சார்ந்த மாவட்ட இணை இயக்குநர்களுக்கு, தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில் ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 20,000க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் சென்னை, கிருஷ்ணகிரி, கோவை, […]

மேலும் படிக்க

4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா தென் ஆப்பிரிக்காவை முதல் போட்டியில் வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள டர்பனில் இந்திய கிரிக்கெட் அணி, சூர்யகுமார் யாதவ் தலைமையில், 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரின் முதல் டி20 ஆட்டம் நேற்று நடைபெற்றது, இதில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் […]

மேலும் படிக்க

இந்த சேவையை விட மேலான உணர்வு எதுவும் இல்லை!” – ஓய்வுபெறும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட், தனது பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.அப்போது அவர் கூறுகையில், தேவைப்படும் மக்களுக்கும், அறிந்திராத அல்லது சந்திக்காதவர்களுக்கும் சேவை செய்வது என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் அனுபவமாகும் எனக் கூறினார். சந்திரசூட்டின் பதவிக்காலம் வரும் […]

மேலும் படிக்க