ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பித்துக் கொள்ள டிசம்பர் 14 வரை கால அவகாசம்; 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்துக் கொள்வது அவசியமென அதிகாரிகள் தகவல்
ஆதார் அட்டையை புதுப்பிக்க செப்டம்பர் 14 தேதியே கடைசி நாள் என்பது தவறான தகவல் என ஆதார் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நாடு முழுவதும் ஆதார் அட்டை என்பது முக்கியமான அடையாள அட்டையாக உள்ளது. வங்கி கணக்கு தொடங்குவது முதல் பான் கார்டு, […]
மேலும் படிக்க