ஐபோன் 16 ப்ரோ புதிய மாடலின் அறிமுகம்

டெக் ஆர்வலர்களால் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் நேற்று வெளியிடப்பட்டது. ஐபோன் 16 ப்ரோ மாடலின் விலை மற்றும் ஐஓஎஸ் 18 வெளியீடு தொடர்பான தகவல்கள் இணையத்தில் பரவியுள்ளன. ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 9 அன்று ‘இட்ஸ் […]

மேலும் படிக்க

உலகின் முதல் தனியார் விண்வெளி பயணம்; ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ஏவுகணை சேவை நிறுவனம் அறிவிப்பு

உலகின் முதல் தனியார் விண்வெளி பயணத்திற்காக ஸ்பேஸ்எக்ஸ் இன்று அறிமுகப்படுத்தியது. உலக அளவில் விண்வெளியில் சாதனை படைக்க அமெரிக்கா சீனா இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் போட்டி போட்டு வருகின்றன. சந்திரன் சூரியன், செவ்வாய் என கோள்களை ஆராயும் முயற்சிகளில் விண்வெளி […]

மேலும் படிக்க

கால்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தை ரொனால்டோ

கால்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார். கால்பந்து ஜாம்பவான்களில் ஒருவராகக் கருதப்படும் போர்ச்சுகலைச் சேர்ந்த ரொனால்டோ ஏற்கெனவே ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார்.இந்நிலையில் நேஷன்ஸ் லீக் போட்டியில் குரோஷியாவுக்கு எதிராக போர்ச்சுகல் அணி 2-1 […]

மேலும் படிக்க

ஹேமா கமிட்டி அறிக்கையை சிறப்பு புலனாய்வு குழு(SIT) விசாரிக்கும்; கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையையும் சிறப்பு புலனாய்வு குழுவிடம் (SIT) ஒப்படைக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்து. இந்த வழக்குகள் இன்று […]

மேலும் படிக்க

இந்தியாவில் குரங்கு அம்மை நோய் உறுதியாகியுள்ளது

இந்தியாவில் ஒரு இளைஞருக்கு குரங்கு அம்மை நோய் உறுதியாகியுள்ளது. ஒவ்வொரு காலத்திலும் புதிய நோய்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. தற்போது குரங்கு அம்மை உலகளாவிய அளவில் அச்சத்தை உருவாக்கியுள்ளது. காங்கோ ஜனநாயக குடியரசு உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் இந்த நோய் […]

மேலும் படிக்க

வந்தே பாரத்: பயணிகள் வசதிக்கான புதிய முயற்சி

படுக்கை வசதியுள்ள, ‘வந்தே பாரத்’ ரயில்கள் இயக்க திட்டம்.வந்தே பாரத்’ ரயில்களின் தயாரிப்பு பணிகள் முடிந்ததால், பெங்களூரில் இருந்து சென்னை ஐ.சி.எப். ஆலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இதற்கான பல கட்ட சோதனைகள் விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 55 வழித்தடங்களில் […]

மேலும் படிக்க

இந்தியா: பாராலிம்பிக் போட்டியில் சாதனை படைத்தது

பாராலிம்பிக் விளையாட்டுத் தொடர் 2024, செப்டம்பர் 8 அன்று பரிஸ்லில் முடிவடைந்தது. இந்தியா வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகமான பதக்கங்களை வென்றுள்ளது. 2021-ல் நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியா 19 பதக்கங்களை பெற்றிருந்தது, ஆனால் இந்த முறை 29 பதக்கங்களை […]

மேலும் படிக்க

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சாத்தியகூறு உள்ள பகுதிகளில் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது

இந்தியாவின் அனைத்து கடலோர மாநிலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சாத்திய கூறு உள்ள பகுதிகளில் பாதுகாப்பு படையினர் மற்றும் நுண்ணறிவுப் பிரிவினரின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக சாகர் கவாச் என்றழைக்கப்படும் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகையானது கடந்த 4ம் தேதி […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் அதிபர் தேர்தலையொட்டி கமலா ஹாரிஸ், டிரம்ப் இடையிலான நேரடி விவாதம் நடைபெறுகிறது

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாளை கமலா ஹாரிஸ் – டிரம்ப் இடையிலான நேரடி விவாதம் நடைபெறுகிறது. அமெரிக்க துணை அதிபரும், இந்திய வம்சாவளி ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான கமலா ஹாரிஸ் அளித்த பேட்டியில், ‘என்னுடைய சிறுவயதில் இந்தியாவில் […]

மேலும் படிக்க

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் வென்றார்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் பட்டம் வென்றார். அமெரிக்க வீரர் டெய்லர் ஃபிர்ட்ஸ்-ஐ 6-3,6-4,7-5, என்ற செட் கணக்குகளில் வீழ்த்தி வெற்றிவாகை சூடினார் சின்னர். அமெரிக்க ஓபனை வெல்லும் முதலாவது இத்தாலிய வீரர் […]

மேலும் படிக்க