உலகின் முதல் ‘ஏஐ’ அமைச்சர். அரசியல் களத்தில் செயற்கை நுண்ணறிவு.

ஊழலை ஒழிக்கும் முயற்சியாக, உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சரை நியமித்து அல்பேனியா நாடு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இன்றைய உலகின் அனைத்து துறைகளிலும் வேகமாகப் பரவி வரும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம், தற்போது அரசியல் களத்திலும் நுழைந்துள்ளது.‘டியெல்லா’ (அல்பேனிய […]

மேலும் படிக்க

நேபாளத்தில் இடைக்காலப் பிரதமராக சுஷிலா கார்கி பதவியேற்பு; நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற வரலாற்றுச் சிறப்பை பெறுகிறார்

நேபாளத்தில் சுஷிலா கார்கி இடைக்காலப் பிரதமராக நியமிக்கப்பட்டு, அந்த நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற வரலாற்றுச் சிறப்பை பெற்றுள்ளார்.ஊழலுக்கு எதிராக நேபாளத்தில் இளைஞர்கள் இணைந்து நடத்திய போராட்டம், வன்முறையாக மாறி, அந்நாட்டு பிரதமர் சர்மா ஒலி, அதிபர் ராம் சந்திர […]

மேலும் படிக்க

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை; தமிழக அரசு அறிவிப்பு

நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கவும், அவர்களுக்கு உதவவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,”தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்து அறிந்திடவும். அவர்களுக்குத் தேவையான […]

மேலும் படிக்க

இங்கிலாந்து இளவரசர் ஹாரி உக்ரைன் பயணம்; போரில் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு உதவ வருகை

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 3 வருடங்களாக போர் நடைப்பெற்று வருகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா இப்போரை தொடங்கியது. அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது.இப்போரில் இன்னும் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் […]

மேலும் படிக்க

குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்.

நாட்டின் 15-வது குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர் உடல்நிலை காரணமாக கடந்த ஜூலை 21-ம் தேதி பதவியை ராஜினமா […]

மேலும் படிக்க

நாளை திருச்சியில் த.வெ.க தலைவர் விஜய் பிரச்சாரம்!

தவெக தலைவர் நடிகர் விஜய் திருச்சியில் நாளை(13ம் தேதி) பிரச்சார சுற்றுப்பயணத்தை துவங்குகிறார். பிரச்சாரத்தில் கலந்து கொள்ள விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி செல்ல உள்ளார் .காலை 10.45 மணியளவில் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே நடைபெறவுள்ள […]

மேலும் படிக்க

இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும்: அமெரிக்கா நிபந்தனை.

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் மட்டுமே இந்தியாவிடம் வர்த்தக பிரச்சனைகள் தீர்க்கப்படும் என அமெரிக்க தெரிவித்துள்ளதால் பேச்சுவார்த்தை தொடர்வதில் பெரும் குழப்பம் நிலவியது. உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ரஷ்யாவின் பொருளாதாரத்தை சீர்கொலைத்தால் மட்டுமே அந்நாட்டின் அதிபர் புத்தின் […]

மேலும் படிக்க

இந்தியாவின் அந்நிய கடன் ரூ.65 லட்சம் கோடியாக உயர்ந்தது.

2024 மார்ச் மாதம் 58.92 லட்சம் கோடியாக இருந்த நாட்டின் அந்நிய கடன் இந்த ஆண்டு 65 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் அந்நிய கடன் உயர்வு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளாள் ஒன்றிய அரசு, 2024 மார்ச் 31ல் இருந்ததை விட […]

மேலும் படிக்க

போராட்டத்தை பயன்படுத்தி நேபாள சிறைகளில் இருந்து 13,000 கைதிகள் தப்பி ஓட்டம்.

பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு தடை விதித்து அந்த நாட்டு அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டு மக்கள் குறிப்பாக இளைஞர்கள் அரசுக்கு எதிராக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அது கலவரமாக மாறியது. கலவரத்தை […]

மேலும் படிக்க

15வது துணை ஜனாதிபதியாக நாளை பதவியேற்கிறார் தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன்.

துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். துணை ஜனாதிபதி பதவிக்கு ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தங்களது வேட்பாளராக மராட்டிய மாநில கவர்னரான கோவையை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை அறிவித்தது. […]

மேலும் படிக்க