ராமர் கோயில் இந்தியாவின் ஒற்றுமைக்கும், அமைதிக்கும் ஓர் எடுத்துக்காட்டு; திறப்பு விழாவில் மோடி பெருமிதம்

அயோத்தி ராமர் கோயிலில் பால ராமர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று பிராண பிரதிஷ்டை செய்தார். விழாவில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி, கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் […]

மேலும் படிக்க

அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார்; பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டை பாலராமருக்கு பூஜைகள் நடைபெற்றன

அயோத்தி ராமர் கோயிலில் நடைபெற்ற பிராண பிரதிஷ்டை நிறைவடைந்தது.அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அயோத்தி ராமர் கோயில் பல்வேறு விதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாகக் காட்சி அளிக்கிறது. விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் […]

மேலும் படிக்க

சேலத்தில் நடைபெற்ற திமுக 2வது இளைஞரணி மாநில மாநாடு; 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் 25 தீர்மானங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிறைவேற்றினார்.திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 25 தீர்மானங்களை நிறைவேற்றினார்.சமூக நீதி மத […]

மேலும் படிக்க

ஐ.நா பொதுச்சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் 22ஆம் தேதி இந்தியா வருகை; குடியரசு தின விழாவில் பங்கேற்பார் என தகவல்

குடியரசு தின விழா உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக ஐ.நா பொதுச்சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் இந்தியா வருகிறார். ஐ.நா பொதுச்சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ், 5 நாள் பயணமாக நாளை இந்தியா வருகிறார். நாளை முதல் வரும் 26ம் தேதி வரை […]

மேலும் படிக்க

டில்லியில் குடியரசு தின விழா ஜனவரி 26 கொண்டாட்டங்கள் முன்னிட்டு ட்ரோன்கள் பறக்கத் தடை; பிப்ரவரி 15ஆம் தேதி வரை இத்தடை நீடிக்கும்

வரும் 26ம் தேதி குடியரசு தினம் என்பதால் வரும் பிப். 15ம் தேதி வரை ட்ரோன் பறக்க டெல்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வரும் 26ம் தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை; ராமநாதசுவாமிகோயிலில் 22 தீர்த்தங்களில் புனித நீராடி வழிபாடு

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். 3 நாள் பயணமாக தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வந்த பிரதமர் சாலை மார்க்கமாக […]

மேலும் படிக்க

உலகளவில் அதிக தங்கம் வைத்திருக்கும் முதல் 10 நாடுகளின் பட்டியல்; இந்தியாவிற்கு 9வது இடம்

உலகளவில் அதிகம் தங்கம் வைத்திருக்கும் முதல் 10 நாடுகளில் 9ம் இடத்தில் இருக்கும் இந்தியாவிடம் 800 டன் தங்கம் இருப்பு உள்ளது. அமெரிக்கா முதலிடத்திலும், சீனா ஆறாவது இடத்திலும் உள்ளது. ஒவ்ெவாரு நாட்டின் கடன் தகுதி மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார நிலையை […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி தமிழகம் வருகை; சென்னையில் கேலோ விளையாட்டு போட்டிகளை முறைப்படி தொடங்கி வைத்தார்

நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஒன்றிய அரசு திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கடந்த 2018ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட […]

மேலும் படிக்க

ஆந்திராவில் உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை திறப்பு; 206 அடி சிலைக்கு சமூகநீதி சிலை என பெயர் சூட்டியுள்ளனர்

ஆந்திராவில் 206 அடி உயரமுள்ள உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை இன்று திறக்கப்பட உள்ளது.இந்திய அரசியலைப்புச் சட்டத்தை உருவாக்கிய பாபா சாஹேப் அம்பேத்கரின் சிலைக்கு சமூக நீதிக்கான சிலை என ஆந்திர அரசு பெயர் சூட்டியுள்ளது.ஜெகன் மோகன் ரெட்டியின் இந்த சிலை […]

மேலும் படிக்க

கடும் பனிப்பொழிவு, பனிப்புயலில் சிக்கித் தவிக்கும் ரஷ்யா மற்றும் உக்ரைன்; மின்சாரம், போக்குவரத்து பாதிப்பால் மக்கள் கடும் அவதி

ரஷ்யாவில் வீசி வரும் பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் வெப்பநிலை மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் அன்றாட தேவைகளுக்கு வெளியே செல்ல முடியாமல் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.கடுங்குளிரில் இருந்து சமாளிக்க வழங்கப்படும் ஹீட்டர் சேவை கடந்த சில […]

மேலும் படிக்க