நாடாளுமன்றத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது; நாளை மறுநாள் வாக்குப்பதிவு

முதற்கட்ட மக்களவை தேர்தலுக்கான தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 102 தொகுதிகளுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தலைவர்கள், வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, பாமக, அதிமுக, அமமுக, […]

மேலும் படிக்க

உலகம் முழுவதும் தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடிய தமிழர்கள்; வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்

தமிழர்களின் புதிய ஆண்டு பிறப்பு தமிழ் புத்தாண்டு என்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்.சித்திரை மாதத்தில் முதல் நாள் இந்த புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. தமிழ் காலண்டரில் சித்திரை முதல் […]

மேலும் படிக்க

டாலஸ் முருகன் கோவில் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் சித்திரை பொங்கல் திருவிழா

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!வேலுண்டு வினையில்லை !! கந்தனுண்டு கவலையில்லை !! Temple Site Introductionகோவில் அமைவிட அறிமுகம் RSVP: https://forms.gle/sEQhicN6NETek1Sc8 WHEN: April 13th, 2024 (Saturday) between 10 am and 1 pm.WHERE: Dallas Murugan Temple, […]

மேலும் படிக்க

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடைபெற்றாலும், சித்திரை மாதம் நடைபெறக்கூடிய சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி, உலகத்தின் பல்வேறு […]

மேலும் படிக்க

2024 ஆம் ஆண்டின் உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு; இந்தியாவை சேர்ந்த 25 புதிய பணக்காரர்கள் இடம்பிடித்துள்ளனர்

2024 ஆம் ஆண்டுக்கான உலக பணக்காரர் பட்டியலில் 200 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.அமெரிக்க வணிக இதழான ஃபோர்ப்ஸ் ஆண்டுதோறும் அதிக சொத்து மதிப்பு கொண்ட கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2024ம் ஆண்டுகான பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் 200 […]

மேலும் படிக்க

சவுதி அரேபியாவில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சி; வெளிநாடு வாழ் இந்திய தமிழர்கள் நலச் சங்கம் ஏற்பாடு செய்த தமிழர்கள் சங்கமம்

சவுதி அரேபியா தமிழர்கள்சங்கமித்த இஃப்தார் நிகழ்ச்சி. சவுதி அரேபியா திமுக அயலக அணி மற்றும்NRTIA வெளிநாடு வாழ் தமிழர் இந்தியர்கள் நலச் சங்கம், ஒருங்கிணைந்து கடந்த 23-03-2024 அன்று மாலை தமிழர்கள் ஒன்று கூடிய இஃப்தார் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் NRTIAவின் கிளைகள் […]

மேலும் படிக்க

தென்மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு நடத்தும் பாரம்பரிய அரிசித் திருவிழா; மார்ச் 16,17 ஆம் தேதியில் ஆற்காடு நகரில் நடைபெறுகிறது

உழவனே உலகில் முதன்மையானவன், ஆரோக்கியமான சமுதாயமே எங்கள் லட்சியம் என்ற கோட்பாட்டுடன் தென்மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு நடத்தும் பாரம்பரிய அரிசித் திருவிழா மற்றும் பாரம்பரிய கிராமிய கலைவிழா இந்தாண்டு மார்ச் 16, 17 ஆம் தேதிகளில் இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு […]

மேலும் படிக்க

இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடக்கும் தாக்குதலில் இந்தியர் ஒருவர் பலி; இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல இந்திய தூதரகம் அறிவுறுத்துதல்

இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் இந்திய குடிமக்கள், குறிப்பாக இஸ்ரேலின் வடக்கு மற்றும் தெற்கில் உள்ள எல்லைப் பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயருமாறு அறிவுறுத்துகிறது. இந்தத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து மேலும் இருவர் காயமடைந்தனர்.இஸ்ரேல் எல்லையில் உள்ள […]

மேலும் படிக்க

ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக புதிய சுற்றுலா இணையதள முகவரி; தமிழக அரசு அறிமுகம்

ராமேஸ்வரத்தில் உள்ள ஆன்மீக ஸ்தலத்தையும், சுற்றுலா ஸ்தலத்தையும் காணவரும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் புதிய இணையதளம் முகவரி வெளியிடப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, அரிச்சல் முனை, தேவிபட்டினம், உத்திரகோசமங்கை, திருப்புல்லாணி, ஏர்வாடி, தொண்டி […]

மேலும் படிக்க

உலக முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் சென்ற தமிழ்நாடு முதல்வர் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு இந்தியா வருகை

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கவும், புதிய நிறுவனங்களை வரவேற்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜன. 27ஆம் தேதி ஸ்பெயின் புறப் பட்டுச் சென்றார். அங்கு நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர், முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத் தார். பிறகு நடைபெற்ற […]

மேலும் படிக்க