வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!வேலுண்டு வினையில்லை !! கந்தனுண்டு கவலையில்லை !!
Temple Site Introduction
கோவில் அமைவிட அறிமுகம்
RSVP: https://forms.gle/sEQhicN6NETek1Sc8
WHEN: April 13th, 2024 (Saturday) between 10 am and 1 pm.
WHERE: Dallas Murugan Temple, Denton, TX 76208.
** Free Entry and Free Food **
பொங்கல் வைத்து முருகப்பெருமானை வழிபட வாருங்கள். இந்த கோவில் அமைவிட அறிமுக விழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் இனிப்பு பொங்கல் மற்றும் மதிய உணவு வழங்கப்படும். 🙏
அனைவரும் வருக ஆதரவு தருக. 🙏