நாடாளுமன்றத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது; நாளை மறுநாள் வாக்குப்பதிவு

அரசியல் இந்தியா செய்திகள் தமிழ்நாடு தேர்தல் செய்திகள் 2024 நிகழ்வுகள் புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

முதற்கட்ட மக்களவை தேர்தலுக்கான தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 102 தொகுதிகளுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தலைவர்கள், வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, பாமக, அதிமுக, அமமுக, தேமுதிக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *