மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு அலுவலர்கள் நியமனம் – அரசு உத்தரவு

2027ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான தயாரிப்புகள் நாட்டில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த கணக்கெடுப்பை முதன்முறையாக டிஜிட்டல் முறையில் நடத்தவும், சாதி விவரங்களையும் சேர்க்கவும் ஒன்றிய அரசு முன்பே ஒப்புதல் அளித்துள்ளது. சுமார் 30 லட்சம் பணியாளர்கள் ஈடுபடவுள்ள இந்தப் […]

மேலும் படிக்க

நாட்டிலேயே முதல்முறையாக டிஜிட்டல் முறையில் செல்போன் செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு!!

நாட்டிலேயே முதல்முறையாக டிஜிட்டல் முறையில் செல்போன் செயலி மூலம் சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு இருகட்டங்களாக அடுத்த ஆண்டு 2027 மார்ச் 1ம் தேதி […]

மேலும் படிக்க

2027-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடு எடுக்கப்படும் என அரசாணை வெளியீடு.

இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 2027-ம் ஆண்டு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் சாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பான விவரங்களும் சேர்க்கப்படும், என்று மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு […]

மேலும் படிக்க

தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்மத்திய அரசு அறிவிப்பு.

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கான ஒப்புதல் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. 1931ம் ஆண்டுக்குப் பிறகு 2011ம் ஆண்டு நடைபெற்ற சமூக பொருளாதார மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதி தொடர்பான தகவல்களும் சேகரிக்கப்பட்டன. ஆனால், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட ஜாதிவாரி சமூக […]

மேலும் படிக்க

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவில்லை என்றால் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் என ப.ம. க அறிவிப்பு.

தமிழகத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கான கோரிக்கையை முன்வைத்து, பாமக மற்றும் சமூகநீதி கூட்டமைப்பு கட்சிகள் இணைந்து தொடர்ச்சியான முழக்க போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், ஐஜேகே தலைவர் […]

மேலும் படிக்க