இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு அப்துல் கலாம் விருது .

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் அப்துல் கலாம் மற்றும் கல்பனா சாவ்லா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு அப்துல் கலாம் விருது வழங்கப்படவுள்ளது. காஞ்சிபுரம் துளசிமதி முருகேசனுக்கு துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா […]

மேலும் படிக்க

தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு.

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், தற்போது மாவட்டம் மற்றும் வட்டம் ஆகியவற்றில் உட்கட்சி நிர்வாகிகளை நியமித்து 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக ஈடுபட்டு வருகிறார். இதுவரை நடைபெற்ற மாநாடு மற்றும் […]

மேலும் படிக்க

தவெக தலைவர் விஜய் ஜனவரி 20ம் தேதி பரந்தூர் போராட்டக்களத்தில் மக்களை சந்திக்கவுள்ளார்.

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் செயல்முறைகள் முன்னேறிய நிலையில், விமான நிலையம் பற்றிய அறிவிப்பு வெளியான நாளிலிருந்து அப்பகுதியின் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை […]

மேலும் படிக்க

இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்கும் வி.நாராயணன் சாமிதோப்பு கோவிலில் சாமி தரிசனம்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) தற்போதைய தலைவர் சோம்நாத் ஆக உள்ளார். இவரது பதவிக்காலம் முடிவுக்கு வருவதற்கான நிலையில், மத்திய அரசின் நியமனக்குழு இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணனை நியமனம் செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன், […]

மேலும் படிக்க

தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டு அண்ணாமலை போராட்டம்.

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமையை எதிர்த்து, திமுக அரசை விமர்சித்து கோவையில் தனது வீட்டு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (டிச.27) காலை தன்னைத் தானே சாட்டையால் அடித்து போராட்டம் நடத்தினார். கோவை, காளப்பட்டி சாலையில் அமைந்துள்ள […]

மேலும் படிக்க