லடாக்கில் பாஜக அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு.

யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். அதேபோல் அரசியலமைப்பின் 6வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 10ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டமும் நடந்து வருகிறது. இந்த […]

மேலும் படிக்க

பாஜகவுடனான உறவு முறிந்தது: ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் ஓபிஎஸ் தரப்பு முடிவு.

தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இதுவரை இருந்த உறவை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு முறித்துக் கொள்வதாக, அதன் முக்கியத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் உயர்நிலைக் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நடைபெற்றது. […]

மேலும் படிக்க