அமெரிக்காவின் F-35 போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து.

கலிபோர்னியாவின் லேமோர் கடற்படை தளத்திற்கு அருகிலுள்ள பகுதியில் அமெரிக்காவின் 5-ம் தலைமுறை போர் விமானமான F-35 தரையில் விழுந்து நொறுங்கியது. விபத்திற்குள்ளான விமானத்தின் காக்பிட்-ல் இருந்து தூக்கி வீசப்பட்ட விமானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசரகால குழுவினர் சம்பவ இடத்தில் மீட்புபணியில் ஈடுபட்டுள்ளனர். […]

மேலும் படிக்க

துபாயில் இருந்து 326 பயணிகளுடன் சென்னை வந்த விமானம், லேசர் லைட் அடித்தால் பரப்பரப்பு.

துபாயில் இருந்து 326 பயணிகளுடன் சென்னை வந்த விமானத்தின் மீது லேசர் லைட் அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. துபாயில் இருந்து சென்னைக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் 326 பயணிகளுடன் நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்தது.சென்னை விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக, விமானம் […]

மேலும் படிக்க

கனடாவின் டொராண்டாவில் தரையிறங்கும் போது தலைக்குப்புற விழுந்த விமானம்.

கனடாவின் டொராண்டோவில், மினசோட்டா நகரத்திலிருந்து புறப்பட்ட விமானம் நேற்று, பிப்ரவரி 17ம் தேதி, விபத்துக்குள்ளானது. விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டு, அவசர உதவி குழுக்கள் சம்பவ இடத்திற்கு உடனே சென்றடைந்தது. அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தெரிவித்துள்ளது போல, விமானத்தில் […]

மேலும் படிக்க

டெல்லியில் கடும் பனி மூட்டம் காரணமாக விமானம் மற்றும் ரயில் சேவைகள் பாதிப்பு.

வட இந்தியாவில், குறிப்பாக டெல்லியில், நிலவும் கடுமையான மூடுபனி காரணமாக விமானங்கள் மற்றும் ரயில்கள் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது நாட்டின் பல பகுதிகளில் குளிர்காலம் நிலவுவதால், வட மாநிலங்களில் கடுமையான குளிரும், பனிப்பொழிவும் காணப்படுகிறது. இதன் விளைவாக, டெல்லியில் இன்று 150-க்கும் […]

மேலும் படிக்க