வில் சுமித்துக்கு பத்து ஆண்டுகால தடை – ஆஸ்கர் சம்மேளனம் அறிவிப்பு

நடந்து முடிந்த ஆஸ்கர் பரிசளிப்பு விழாவில் சிறந்த நடிகருக்கான பரிசைப் பெற்ற வில் சுமித், விருது வழங்கும் நிகழ்ச்சியை தொகுத்து வந்த நடிகர் கிரிஸ் ராக்கின் கன்னத்தில் மேடையில் வைத்தே ஓங்கி அறைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. வில் சுமித்தின் மனைவி […]

மேலும் படிக்க