ஜெருசலேமில் கலவரம் – 152 பேர் படுகாயம்

இஸ்ரேலின் புராதான நகரான ஜெருசலேமுக்கு யூதர்களும், முஸ்லிம்களும் மாறி மாறி உரிமை கொண்டாடி வருகின்றனர். இதன் காரணமாக, யூதர்கள் பெரும்பான்மையினராக கொண்ட இஸ்ரேலுக்கும், முஸ்லிம்கள் அதிகமாக உள்ள பாலஸ்தீனத்துக்கும் அடிக்கடி மோதல் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில், ஜெருசலேமில் அமைந்துள்ள அல் அக்சா […]

மேலும் படிக்க