மயிலாப்பூர் இரட்டைக் கொலை வழக்கு – ஸ்டாலின் விளக்கம்

அமெரிக்காவிலிருந்து வந்த வயதான தம்பதிகள் கொலை சம்பவம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம் அளித்துள்ளார். சென்னையிக் மயிலாப்பூர் பிருந்தாவன் நகர் துவாரகா காலனியைச் சேர்ந்தவர்கள் ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா தம்பதியர். இவர்கள் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியவர்கள் […]

மேலும் படிக்க