24 மணிநேரத்தில் ஒரு கோடி பார்வைகள், கமலின் பாடல் சாதனை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் மற்றும் பலர் நடித்து வெளியாக இருக்கும் ‘விக்ரம்’ படத்தின் முதல் சிங்கிளான ‘பத்தல பத்தல’ நேற்று வெளியானது. வெளியான ஒரே நாளில் இது 1 கோடி பார்வைகளைப் […]

மேலும் படிக்க