லண்டன் மாநகரில் தி – ரைஸ் – எழுமின், எட்டாம் உலக தமிழ் தொழிலதிபர்கள் – திறனாளர்கள் மாநாடு!
அறுபதுக்கும் மேலான உலக நாடுகளிலிருந்து தமிழ்த் தொழிலதிபர்களும் திறனாளர்களும் ஒன்றுகூடி வந்த எட்டாம் உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு லண்டன் மாநகரில் பேரெழுச்சியுடன் மே 5,6,7 நாட்களில் நடைபெற்றது. தி-ரைஸ் – எழுமின் அமைப்பு ஏற்பாடு செய்த இம் […]
மேலும் படிக்க
