பள்ளி பாடப்புத்தங்களில் இந்தியா பெயரை பாரத் என மாற்ற பரிந்துரை; NCERT குழு முடிவு என தகவல்
அனைத்து பள்ளி பாடப் புத்தகங்களிலும் இந்தியாவுக்கு பதிலாக பாரத் எனப் பெயர் மாற்றம் செய்ய, என்சிஇஆர்டி குழு பரிந்துரை செய்துள்ளதாக குழுவின் தலைவர் ஐஸக் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றும் பணியில் ஆளும் பாஜக அரசு ஈடுபட்டுள்ளதாக எதிர்க் […]
மேலும் படிக்க
