ஐந்து நாட்கள் பயணமாக இந்தியா வருகிறார் மார்க்கோ ரூபியோ!
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ ஐந்து நாட்கள் பயணமாக இந்தியா வர உள்ளார். இந்தப் பயணத்தின்போது இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தகம், எரிசக்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தகம், […]
மேலும் படிக்க