ஆப்கானிஸ்தான் மீது வான்தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் இராணுவம்; ஆப்கானிஸ்தான் அரசு கண்டனம்

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த சம்பவங்களில் உயிரிழப்புகளும் அரங்கேறி வருகின்றன. இதனிடையே, ஆப்கானிஸ்தான், இந்தியா போன்ற அண்டை நாடுகளே பயங்கரவாத தாக்குதலுக்கு காரணம் என்று பாகிஸ்தான் […]

மேலும் படிக்க

2030 காமன்வெல்த் போட்டிகளை இந்தியாவில் நடத்த விண்ணப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை குழு கூடியது.இந்த கூட்டத்தில் 2030 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியை நடத்த விண்ணப்பம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.காமன்வெல்த் போட்டிகளை நடத்த முன்மொழிய குஜராத் மாநிலம் அகமதாபாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் […]

மேலும் படிக்க

பாகிஸ்தான் நாட்டில் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளம்; மிக கனமழைக்கு வாய்ப்பு என எச்சரிக்கை

பாகிஸ்தானின் வடக்கு மாகாணமான கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடர் மழை மற்றும் மேக வெடிப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மழைவெள்ள இடா்பாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை […]

மேலும் படிக்க

இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்திய அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என வெள்ளை மாளிகை அறிக்கை.

இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையிலான போரை நிறுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பு செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து […]

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் குறித்து 16 மணிநேரம் விவாதிக்க நாடாளுமன்றத்தில் திட்டம்; எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு

நாடாளுமன்றத்தில் ஜூலை 21 முதல் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது . மேலும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை இக்கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் வணிகக் கப்பல் மசோதா, தேசிய விளையாட்டு ஆளுகை மசோதா போன்ற 8 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய […]

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்; பயணிகள் பேருந்து மீது துப்பாக்கிச் சூடு

கராச்சியில் இருந்து பலுசிஸ்தான் மாகாணம் தலைநகர் குவெட்டாவுக்கு பயணிகள் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, கலாட் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் பயணிகள் பேருந்து மீது நடத்திய தாக்குதலில் பரிதாபமாக 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 7 பேர் காயம் அடைந்தனர்.மேலும் […]

மேலும் படிக்க

இந்தியா, பாகிஸ்தான் வான்வெளிகள் ஜூலை 24ஆம் தேதி வரை மூடப்படும் என அறிவிப்பு.

காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கடந்த ஏப்ரல் மாதம் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் உருவானது. எனவே, ஏப்ரல் 23 முதல் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதே […]

மேலும் படிக்க

என் உடலில் ஓடுவது இரத்தமல்ல, சிந்தூர்; பிரதமர் மோடி ஆவேச உரை

தனது உடலில் ரத்தம் ஒடுவதற்கு பதில் சூடான சிந்தூர் ஓடுகிறது என ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி ஆவேசமாக பேசியுள்ளார்.அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 24 ஆயிரத்து 470 கோடி ரூபாய் செலவில் நாடு முழுவதும் 508 ரயில் […]

மேலும் படிக்க

பாகிஸ்தானில் இருந்து விடுதலை பெற்று பலுசிஸ்தான் தனி நாடாக அறிவிப்பு.

பலுசிஸ்தான் இனி பாகிஸ்தானின் ஒரு மாகாணமாக இருக்காது என்றும், அது விடுதலை பெற்றுவிட்டதாகவும் பலூச் தலைவர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்க கோரி கிளர்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக போராடி […]

மேலும் படிக்க

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: இந்தியாவுக்கு பாகிஸ்தான் கோரிக்கை.

பாகிஸ்தான், இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டுமென இந்தியாவுக்கு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்துவதாக அறிவித்தது. இதற்கான காரணமாக, […]

மேலும் படிக்க