காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கடந்த ஏப்ரல் மாதம் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் உருவானது. எனவே, ஏப்ரல் 23 முதல் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதே ட்டது. தற்போது, இந்த தடை மேலும் ஒரு மாதம், அதாவது ஜூலை 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இதே போல், பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்திய வான்வெளியை ஜூலை 24ஆம் தேதி வரை மூடுவதாக இந்தியா அறிவித்துள்ளது.

