ஹிந்தி சீரியலில் நடிக்கிறார் அமெரிக்க தொழிலதிபர் பில் கேட்ஸ்

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நடிக்கும் இந்தி சீரியலில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் கேமியோ ரோலில் தோன்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்டின் இணை நிறுவனர், பில்கேட்ஸ். மேலும் அவர் உலக […]

மேலும் படிக்க

அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை, போர் பிரகடனத்திற்கு சமம்; ரஷ்யா கண்டனம்

அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை, போர் பிரகடனத்திற்கு சமம் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நீடித்து வருகிறது. அந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். ஆனால் உடன்பாடு எட்டியபாடில்லை. இந்நிலையில், […]

மேலும் படிக்க

வெளிநாட்டில் திரைப்படம் எடுத்தால் அமெரிக்காவில் 100% வரி; ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் , உலக சினிமா துறையை அதிர்ச்சியடைய வைத்த முடிவை ஒன்றை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சொந்த சமூக வலைதளமான டிரூத் சோஷியல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் […]

மேலும் படிக்க

2026 ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பில் செல்கிறது ஹிந்தி திரைப்படம் Homebound; அதிகாரப்பூர்வமாக தேர்வாகியுள்ளது

2026 ஆஸ்கர் விருதுக்கான இந்தியாவின் அதிகாரபூர்வ தேர்வாக ”ஹோம்பவுண்ட்’ என்ற இந்தி திரைப்படம் தேர்வாகி உள்ளது.நீரஜ் கய்வான் இயக்கத்தில் இஷான் கட்டர், ஜான்வி கபூர், விஷால் ஜேத்வா உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் ”ஹோம்பவுண்ட்’. இப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே சர்வதேச திரைப்பட […]

மேலும் படிக்க

இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியுடன் தொலைபேசியில் உரையாடிய இந்திய பிரதமர் மோடி

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் பொருட்களுக்கு அமெரிக்காவில் 25 சதவீத வரி விதித்தார். மேலும் அவர், ரஷியவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி சுட்டிகாட்டி இந்தியப் பொருட்களின் மீதான வரியை மேலும் 25 சதவீதம் உயர்த்தினார். இதன் மூலம் இந்தியா மீது […]

மேலும் படிக்க

இந்தியா அமெரிக்கா உறவு குறித்து அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் கருத்துக்கு மோடி வரவேற்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் பொருட்களுக்கு அமெரிக்காவில் 25 சதவீத வரி விதித்தார். மேலும் அவர், ரஷியவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி சுட்டிகாட்டி இந்தியப் பொருட்களின் மீதான வரியை மேலும் 25 சதவீதம் உயர்த்தினார். இதன் மூலம் இந்தியா மீது […]

மேலும் படிக்க

பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடத்திய சீனா; நிகழ்ச்சியில் பங்குகொண்ட ரஷ்யா மற்றும் வட கொரிய அதிபர்கள்

சீனாவில் நடைபெற உள்ள பிரமாண்ட ராணுவ அணிவகுப்பில் பங்கேற்பதற்காக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பெய்ஜிங் சென்றடைந்தார்.2ஆம் உலக போரில் ஜப்பான் தங்களிடம் சரணடைந்ததை கொண்டாடும் வகையில் சீனாவில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெறுகிறது.. இதில் 26 நாடுகளின் […]

மேலும் படிக்க

ஏழு ஆண்டுகளுக்கு பிறகு சீனா சென்ற மோடி; சீன, ரஷ்ய அதிபர்களை சந்திக்க வாய்ப்பு

ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள தியான்ஜின் சென்றார். ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்குப் பின் சீனா சென்றுள்ள பிரதமர் மோடி, தியான்ஜின் நகரில் நாளையும் நாளை மறுநாளும் நடைபெறும் ஷாங்காய் […]

மேலும் படிக்க

அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க ஹாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சந்திக்க திட்டமிட்டிருக்கும் சீன, ரஷ்ய, இந்திய தலைவர்கள்

அமெரிக்காவின் வர்த்தகப் போர் மற்றும் பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடியாக, சீனா தலைமையில் கூடும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில், புதிய உலக அதிகார மையத்தை உருவாக்கும் முயற்சியாக ‘குளோபல் சவுத்’ எனப்படும் தெற்கு உலக நாடுகளின் சந்திப்பாக பார்க்கப்படுகிறது. கடந்த 2020ம் […]

மேலும் படிக்க

இந்தியாவுக்கு எதிரான வரி விதிப்பை தொடர்ந்து, அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்திய அரசு அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான அமெரிக்காவின் கடும் வரி விதிப்பை தொடர்ந்து, அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.இந்தியாவுக்குப் பாதகமான வர்த்தகக் கொள்கைகளைப் பின்பற்றுவதாக அமெரிக்கா மீது குற்றம்சாட்டி வரும் நிலையில், ஆகஸ்ட் 29 முதல் அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவையை தற்காலிகமாக […]

மேலும் படிக்க