ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீராங்கனை இளவேனில் 2 பதக்கங்கள் வென்று அசத்தல்

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் இளவேனில் 2வது பதக்கம் வென்றார். 20-வது ஆசிய விளை​யாட்​டுப் போட்டி ஜப்​பானின் ஐச்சி-நகோயா மாகாணத்​தில் உள்ள மைசுஹோ பார்க் தடகள மைதானத்​தில் நேற்று கோலாகல​மாக தொடங்​கியது. இன்று காலை 6 மணி […]

மேலும் படிக்க

100 வயதை கடந்த முதியவர்களின் எண்ணிக்கை 1லட்சத்தை கடந்தது; ஜப்பான் மக்கள் தொகையில் புதிய சவால்

ஜப்பானில் 100 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய முதியவர்களின் எண்ணிக்கை முதன்முறையாக 1 லட்சத்தைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதேவேளையில், பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருவதால் நாட்டின் பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்பில் பெரும் சவால்கள் உருவாகியுள்ளன.ஜப்பான் […]

மேலும் படிக்க

வண்ணமயமான தொடக்க விழாவுடன் ஆசிய விளையாட்டு போட்டிகள் 2026 ஜப்பான் நாட்டில் தொடங்கியது

ஆசிய விளையாட்டு போட்டித் தொடரின் தொடக்க விழா, ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில் இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த விளையாட்டுத் திருவிழாவில் 45 நாடுகளைச் சேர்ந்த பத்தாயிரத்துக்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பதக்க வேட்டையில் இறங்குகின்றனர். 20வது ஆசிய விளையாட்டு போட்டித் தொடர் ஜப்பானின் […]

மேலும் படிக்க

இந்தியா, சீனா உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு 100% வரிவிதிப்பு சட்டம்; கையெழுத்திட்டார் அமெரிக்கா அதிபர் டெனால்ட் டிரம்ப்

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட ஐந்து நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்க அனுமதிக்கும் சட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். ரஷ்யா மற்றும் ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட புதிய […]

மேலும் படிக்க

ஆஸ்கார் போட்டிக்கு இந்தியாவின் அதிகாரப்பூர்வ திரைப்படமாக ‘Gondhal’ தேர்வு!

2027 ஆஸ்கார் விருதுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ திரைப்படமாக மராத்தி த்ரில்லர் திரைப்படமான ‘Gondhal’ தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்தோஷ் திவாகர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தியாவின் சார்பில் சிறந்த சர்வதேசத் திரைப்படம் (Best International […]

மேலும் படிக்க

இந்தியாவுக்கு 100% வரி விதிக்க ட்ரம்புக்கு அதிகாரம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் நாடுகளுக்கு அதிகபட்சமாக 100% வரை கூடுதல் வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு அதிகாரம் வழங்கும் மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.ரஷ்ய எண்ணெயை அதிக அளவில் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட […]

மேலும் படிக்க

பிரிட்டனில் இருந்து பிரிவதற்கான சுயநிர்ணய உரிமை: 3 பிராந்திய தலைவர்கள் கூட்டுப் பிரகடனம்

பிரிட்டனில் இருந்து பிரிந்து தனித்தனியாக செயல்படுவதற்கான சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து தலைவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளனர். வேல்ஸ் நாட்டின் தலைநகரான கார்டிஃப் நகரில் நடைபெற்ற நிகழ்வில், இந்த மூன்று பிராந்தியங்களின் தலைவர்கள் […]

மேலும் படிக்க

8வது முறையாக டி20 ஆசிய கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

10-ஆவது மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகள் நடைபெற்றன. இதில் நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின. அரையிறுதி போட்டிகளில் இந்தியா […]

மேலும் படிக்க

Northern Lights ரசித்தபடியே வேலை! ஸ்வீடனில் சுற்றுலா நிறுவனத்தின் வித்தியாசமான வேலைவாய்ப்பு அறிவிப்பு

ஸ்வீடனைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனம் ஒன்று இயற்கை ஆர்வலர்களை கவரும் வகையில் வித்தியாசமான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியில் சேருபவர்கள், உலகப் புகழ்பெற்ற Northern Lights எனப்படும் வடதுருவ ஒளியை ரசித்தபடியே வேலை செய்யும் வாய்ப்பைப் பெறலாம்.இந்த வேலைக்கு தேர்வு […]

மேலும் படிக்க

லண்டனில் தமிழ்நாட்டிற்கு 11,000 கோடி முதலீடு ஈர்ப்பு; முதல்வர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

லண்டனில் உள்ள சம்வர்தனா மதர்சன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே ரூ.11,000 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடந்த வெள்ளிக்கிழமை முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமைச்சர் ஆதவ் அர்ஜுணா உள்ளிட்டோர் அடங்கிய குழுவுடன் […]

மேலும் படிக்க