டிட்வா புயல் தாக்கம்: அவசரகால நிலையை அறிவித்த இலங்கை அரசு.

இலங்கையில் டிட்வா புயல் ஏற்படுத்திய பேரழிவை எதிர்கொள்ள அந்நாட்டு அரசு அவசரகால நிலையை அறிவித்துள்ளது. கடும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் பல பகுதிகளை முடக்கியுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சுமார் 130 பேர் மாயமான […]

மேலும் படிக்க

கிரிக்கெட்: டெஸ்ட் சாம்பியன்ஷிப் பாயின்ட்ஸ் டேபிள் அப்டேட்; இந்திய அணிக்கு நான்காமிடம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பாயின்ட்ஸ் டேபிள், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மேட்ச்சுக்கு பின்னர் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் இடம் குறித்து பார்க்கலாம்.டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகின்றன. அந்த 2 ஆண்டுகளில் ஒரு அணி பெறக்கூடிய […]

மேலும் படிக்க

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா மூன்று நாள் பயணமாக நேற்று (அக்.16) இந்தியா வந்தார். டெல்லியில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, இலங்கைக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் […]

மேலும் படிக்க

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா அக்டோபர் 16-18, ஆகிய இரு நாட்களில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.பிரதமராக பதவியேற்ற பின் ஹரிணி அமரசூரியா மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இதுவாகும்.இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியா வரும் […]

மேலும் படிக்க

இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு.

2015 ஜன.9ம் தேதிக்கு முன்பு உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப்படி தங்குவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் உள்ள தண்டனை […]

மேலும் படிக்க

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் பரிசுத்தொகை ரூ.122 கோடியை 4 மடங்கு உயர்த்தியது ஐசிசி.

மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளுக்கான பரிசுத் தொகை, ரூ. 122 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உலகக் கோப்பை போட்டிகளை இந்தாண்டு, இந்தியா, இலங்கை நாடுகள் நடத்தவுள்ளன. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, […]

மேலும் படிக்க

2030 காமன்வெல்த் போட்டிகளை இந்தியாவில் நடத்த விண்ணப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை குழு கூடியது.இந்த கூட்டத்தில் 2030 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியை நடத்த விண்ணப்பம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.காமன்வெல்த் போட்டிகளை நடத்த முன்மொழிய குஜராத் மாநிலம் அகமதாபாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் […]

மேலும் படிக்க

ஐசிசி பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் இந்தியாவில் தொடங்குகிறது; உலகக் கோப்பை பயணம் மும்பையில் ஆரம்பம்

ஐசிசி பெண்கள் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி செப்.30ம் தேதி முதல் இந்தியா, இலங்கை நாடுகளில் நடைபெற உள்ளது. போட்டிக்கு இன்னும் 50 நாட்கள் இருப்பதை உற்சாகப்படுத்தும் நோக்கில் போட்டிக்கான உலக கோப்பை பயணம் நேற்று தொடங்கியது.அதற்காக மும்பையில் நடந்த […]

மேலும் படிக்க

ஈழ தமிழர்களை தவறாக சித்தரித்த தெலுங்கு திரைப்படமான ‘கிங்டம்’ தமிழ்நாட்டில் வெளியிட தடை போராட்டம்.

டைரக்டர் கவுதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகின திரைப்படம் கிங்டம். இத்திரைப்படம் கடந்த 31ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியானது. இப்படத்தில் ஈழ தமிழர்களை கொடியவர்கள் போன்று சித்தரித்து காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தமிழ் கடவுளான முருகன் பெயரை […]

மேலும் படிக்க

இலங்கை செம்மணியில் 65 புதிய எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

இலங்கை, யாழ்ப்பாணம் மாவட்டம், செம்மணியில் மனித புதைக்குழிகள் இருப்பதாக கடந்த 1998ம் ஆண்டு இலங்கை ராணுவ வீரர் ஒருவர் குற்றம் சாட்டினார். யாழ்ப்பாணத்தில் காணாமல் போன நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு செம்மணி கிராமத்திற்கு அருகில் புதைகுழிகளில் புதைக்கப்பட்டதாக அவர் கூறினார். அதன்படி […]

மேலும் படிக்க