மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வு; பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்

உலகப்புகழ் பெற்ற மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா இன்று ஏப்ரல் 23 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.மதுரையில் சித்திரைத் திருவிழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியிருந்தது. அடுத்தடுத்த நாட்களில் சிறப்பு பூஜைகளும், மீனாட்சி அம்மன் […]

மேலும் படிக்க

பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய அம்சமான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் 11 நாளான இன்று காலை தேரோட்டம் தொடங்கி நடைபெற்றது.உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மனும், […]

மேலும் படிக்க

மதுரை சித்திரை திருவிழா கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்; வைகை ஆணையிலிருந்து 1000 கன அடி நீர் திறப்பு

மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினமும் மதுரை மாநகரில் […]

மேலும் படிக்க

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடைபெற்றாலும், சித்திரை மாதம் நடைபெறக்கூடிய சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி, உலகத்தின் பல்வேறு […]

மேலும் படிக்க

தேர்தல் நடத்தை விதிமுறை அமலால்; வாகன புக்கிங் 50 சதவீதம் வரை சரிந்தது: சுற்றுலா செல்ல பொதுமக்கள் தயக்கம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 19ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடக்கிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. அரசு அதிகாரிகள், போலீசார் கொண்ட தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் […]

மேலும் படிக்க

இசைஞாணி இளையராஜா வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது; நடிகர் தனுஷ் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்

தமிழ் திரையுலகை உலக அளவில் இசையின் மூலம் திரும்பிப் பார்க்க வைத்தவர் இளையராஜா. இசைஞானி என கொண்டாடப்படும் அவரின் வாழ்க்கை வரலாறு படம் தற்போது உருவாகிறது.அந்தத் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல் ராக்கி, சாணிக் காகிதம், கேப்டன் […]

மேலும் படிக்க

தென்மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு நடத்தும் பாரம்பரிய அரிசித் திருவிழா; மார்ச் 16,17 ஆம் தேதியில் ஆற்காடு நகரில் நடைபெறுகிறது

உழவனே உலகில் முதன்மையானவன், ஆரோக்கியமான சமுதாயமே எங்கள் லட்சியம் என்ற கோட்பாட்டுடன் தென்மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு நடத்தும் பாரம்பரிய அரிசித் திருவிழா மற்றும் பாரம்பரிய கிராமிய கலைவிழா இந்தாண்டு மார்ச் 16, 17 ஆம் தேதிகளில் இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு […]

மேலும் படிக்க

உலகப் புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது; கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஏப்ரல் 23ல் நடக்கிறது

உலக பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வாஸ்து சாந்தியுடன் தொடங்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.மதுரையின் மிக முக்கியமான அடையாளங்களுள் ஒன்று மீனாட்சி அம்மன் கோயில். மீனாட்சி அம்மன் […]

மேலும் படிக்க

திடீரென பிரபலமான குணா குகை; ஆபத்து நிறைந்த மலைகள் கொண்ட கொடைக்கானல், மர்மங்கள் நிறைந்த பகுதிகள்

மலைகளின் இளவரசி’ என்று அழைக்கப்படும் கொடைக்கானல் கடல் மட்டத்தில் இருந்து 7,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தளமாக அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் இதமான தட்ப வெப்பநிலை இருப்பதால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் […]

மேலும் படிக்க

டெல்டா சம்பா சாகுபடி மற்றும் குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு; தமிழக அரசு உத்தரவு

மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்கு வினாடி 6,000 கனஅடியும், குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கனஅடியும் என மொத்தம் வினாடிக்கு 6,600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவ மழைப்பொழிவு குறைவாகப் பெய்த காரணத்தாலும், காவிரி நதிநீர்ப் பற்றாக்குறையாலும், […]

மேலும் படிக்க