ஆப்கானிஸ்தான் மீது மீண்டும் அமெரிக்கா தாக்குதல்

செய்திகள்

காபுல் விமான நிலையம் அருகே நடந்த குண்டுவெடிப்புக்கு பதிலடியாக அமெரிக்க விமானங்கள் மீண்டும் தாக்குதலை தொடங்கியிருக்கிறது. விமான நிலையம் அருகே இருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு.

Leave a Reply

Your email address will not be published.