தமிழ் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா
முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தமிழில் ஹீரோவாக அறிமுகமாகிறார். லோகன் இயக்கும் படத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தமிழில் ஹீரோவாக அறிமுகம் ஆக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தை […]
மேலும் படிக்க
