கமல் நடித்த Thug life திரைப்படம் கர்நாடகாவில் திரையிட உச்சநீதிமன்றம் அனுமதி

கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை திரையிட அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்றம், படம் திரையிடுவதற்கு தடையாக இருப்பவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிய உத்தரவிட்டுள்ளது.மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவை தவிர்த்து உலகம் முழுவதும் கடந்த ஜூன் […]

மேலும் படிக்க

வைரலான இசைப்புயல் இசையமைத்த பாடல்; Thug life முத்தமழை வீடியோ பாடல் ரிலீஸ் ஆனது

கமலின் ‘தக் லைஃப்’ படத்துக்காக இசையமைத்த ‘முத்த மழை’ வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.‘நாயகன்’ படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான படம் ‘தக் லைஃப்’. கடந்த ஜூன் 5-ம் தேதி […]

மேலும் படிக்க

நாடாளுமன்ற ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் நடிகர் கமல்ஹாசனின் சொத்துமதிப்பு விவரம் வெளியீடு

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளின் காலம் முடிவடையும் நிலையில், திமுக 4 இடங்களுக்கும், அதிமுக 2 இடங்களுக்கும் தனது வேட்பாளர்களை அறிவித்தது.அதன்படி, திமுக […]

மேலும் படிக்க

கன்னட மொழி சர்ச்சை வழக்கு; மன்னிப்பு கேட்க முடியாது என கமல் தெரிவிப்பு, Thug life திரைப்பட ரிலீஸ் கர்நாடகாவில் ஒத்திவைப்பு

தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் பேசியிருந்த நிலையில், அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கூறியிருந்தது. இல்லையென்றால் தக் லைஃப் படம் கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்கப்பட […]

மேலும் படிக்க

கன்னட மொழி சர்ச்சை கருத்து விவகாரம்; தென்னிந்திய நடிகர் சங்கம் கமலுக்கு ஆதரவு

கமல்ஹாசன் கன்னட மொழிக்கு எதிரானவர் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை சித்தரித்து அவதூறு பரப்புவது முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல” என்று தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தமிழ்த் […]

மேலும் படிக்க

அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது; கன்னட மொழி குறித்த தன் சர்ச்சை கருத்துக்கு நடிகர் கமல் பதில்

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தக் லைப்’. இத்திரைப்படம் வரும் ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது. இதனையொடி படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கன்னட […]

மேலும் படிக்க

கேன்ஸ் திரைப்பட விழாவில் குங்கும திலகமிட்டு வந்த ஐஸ்வர்யா ராய்; ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய தருணம்

நடிகை ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் திரைப்பட விழாவில் புடவையுடன் குங்குமம் வைத்து வந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.2025-ம் ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸின் கேன்ஸ் நகரில் கடந்த மே 13 ஆம் தேதி துவங்கியது. 11 நாள்கள் நடைபெற்று மே 24 […]

மேலும் படிக்க

தக் லைஃப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது; ஜூன் 5ல் படம் வெளியாகிறது

தக் லைஃப் படத்தின் பாடல்களை பாடுவதற்கு வாய்ப்பு கொடுத்த ஏ.ஆர்.ரகுமான் சாருக்கு ரொம்ப நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அப்பா படத்தில் நான் பாடியது மகிழ்ச்சியாக உள்ளது படம் வெளியானதும் ரசிகர்களுடன் சென்று பார்பேன்” என நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.கமலஹாசன் சிம்பு நடித்துள்ள […]

மேலும் படிக்க

தக் லைஃப் படத்தின் ஓடிடி வெளியீடு; தேதியை குறித்த நடிகர் கமல்ஹாசன் முக்கிய அறிவிப்பு

தக் லைஃப் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா இணைந்து நடித்துள்ள படம் ‘தக் லைஃப்’. இந்த படத்தினை மணிரத்னம் இயக்கியுள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். படம் வரும் 5 ஆம் தேதி திரையரங்குகளில் […]

மேலும் படிக்க

கலைமாமணி விருது பெற்றோர் தமிழ்நாடு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம்

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அறிவிப்பிற்கிணங்க, கலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள், தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணம் செய்திட அனுமதியளித்து, அரசால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், கலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள், தமிழ்நாடு […]

மேலும் படிக்க