2024 ஹாலிவுட் மியூசிக் இன் மீடியா விருது(HMMA): சிறந்த பின்னணி இசைக்கான (வெளிநாட்டு மொழி) விருதை இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த ஆடுஜீவிதம் – தி கோட்லைஃப் வென்றுள்ளது

இசை விருதுகளில் உயரிய விருதான ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது ஆடுஜீவிதம் படத்தின் பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு வழங்கப்பட்டது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த விழாவில் ஏ.ஆர்.ரகுமான் சார்பில் இயக்குநர் பிளெஸ்ஸி பெற்றுக் கொண்டார். மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற […]

மேலும் படிக்க

வெப் சீரிஸ் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் ஷாருக் மகன் ஆர்யன் கான்

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் தனது முதல் வெப் சீரிஸ் இயக்குவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளார். இதன் மூலம், அவர் திரையுலகில் இயக்குநராக தனது பயணத்தை தொடங்குகிறார். திரைத்துறையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த தொடரில், ஆர்யன் கான் தனது […]

மேலும் படிக்க

சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடித்த அமரன் 300 கோடி வசூல் சாதனை

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் தீபாவளி வெளியீட்டில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனின் அதிக வசூல் படமாக சாதனை படைத்ததுடன் படத்தை தயாரித்த நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் […]

மேலும் படிக்க

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானை பிரிவதாக அவரது மனைவி பரபரப்பு அறிக்கை; 29 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது

இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.இருவருக்கும் இடையே நிரப்ப முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக சாய்ரா பானு தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி […]

மேலும் படிக்க

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா2 திரைப்படம்; பிரம்மாண்ட விழாவில் ட்ரெய்லர் வெளியானது

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவருபவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் ‘புஷ்பா தி ரைஸ்’. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக ‘புஷ்பா […]

மேலும் படிக்க

சென்னை ஐஐடியின் இந்த ஆண்டிற்கான XTIC ஆராய்ச்சி விருதை இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் பெற்றார்

லீ மஸ்க் மெய்நிகர் (விர்சுவல் ரியாலிட்) படத்தை இயக்கியதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு சென்னை ஐஐடி விருது வழங்கி கௌரவித்துள்ளது.சென்னை ஐஐடியின் இந்த ஆண்டிற்கான XTIC எனும் ஆராய்ச்சி விருதை இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் பெற்றார். 2022 ஆம் ஆண்டு வெளிவந்த […]

மேலும் படிக்க

நடிகை நயன்தாரா நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படம் தொடர்பான சர்ச்சை; நடிகர் தனுஷ் மீது பகிரங்க குற்றச்சாட்டு

நடிகர் தனுஷ் மீது நடிகை நயன்தாரா பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து இன்ஸ்டாகிராமில் 3 பக்க கடிதம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து கடந்த 2022, ஜூன் 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்தில் நடிகர் […]

மேலும் படிக்க

சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படம் 263 கோடி வசூல் செய்து அசத்தல்

சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படம் 14 நாட்களில் உலகளவில் ரூ.263 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் […]

மேலும் படிக்க

நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி

நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவரவிருக்கும் கங்குவா திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கங்குவா’. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி […]

மேலும் படிக்க