காதலர் தினத்தை முன்னிட்டு விஜய் சேதுபதி திரிஷா நடித்த 96 திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது

ராம், ஜானு’வின் ‘96’ திரைப்படம் இந்த காதலர் தினத்திற்காக பிரமாண்ட திரை எண்ணிக்கையுடன் மீண்டும் வெளியிடப்பட உள்ளது.தமிழ் சினிமாவில் ஹிட்டான பல திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் கலாச்சாரத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால் ‘ராம்-ஜானு’வின் உலகத்தை மீண்டும் பார்ப்பதற்காக ‘96’ படம் மீண்டும் […]

மேலும் படிக்க

இந்தியாவின் சக்தி இசைக் குழுவின் ’This Moment’ சிறந்த ஆல்பத்திற்கான கிராமி விருது வென்றது; இசை ரசிகர்கள் வாழ்த்து மழை

பாடகர் ஷங்கர் மகாதேவன் அங்கம் வகிக்கும் சக்தி இசைக்குழுவிற்கு சிறந்த இசை ஆல்பத்திற்கான கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது.66ஆவது கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றது. இசை, ராக், பாப் நடனம் என 94 பிரிவுகளில் விருதுகள் […]

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு பவன் கல்யான் திடீர் சந்திப்பு; தேர்தல் குறித்து விவாதம் எனத் தகவல்

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் நேரில் சந்தித்துப் பேசினார்.இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளில் அனைத்து […]

மேலும் படிக்க

மறைந்த தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் உருவத்தை பச்சை குத்திக் கொண்ட பிரேமலதா; இணையத்தில் பரவும் புகைப்படம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்து விண்ணுக்கு சென்றாலும், அவரை எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா வலது கையில் விஜயகாந்த்தின் உருவத்தை டாட்டூவாக வரைந்துள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிசம்பர் 28ஆம் தேதி காலமான நிலையில் அவரது […]

மேலும் படிக்க

அரசியல் கட்சி தொடங்கியதற்கு நன்றி தெரிவித்த அனைவருக்கும் நன்றி; நடிகர் விஜய் அறிக்கை

அரசியல் கட்சி தொடங்கியதற்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் விஜய் நன்றி கூறியுள்ளார். “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்” அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள் என விஜய் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள […]

மேலும் படிக்க

நடிகர் சிலம்பரசனின் புதிய திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த கமல்ஹாசன்

சிம்பு பிறந்தநாள் கொண்டாட்டம். போஸ்டர் வெளியிட்டு நடிகர் கமல் மற்றும் ராஜ்கமல் நிறுவனம் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. நடிகர் சிம்புவின் சமீபத்திய படமான “பத்து தல” படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்; தமிழக வெற்றி கழகம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது

நடிகர் விஜய், அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். அவரது கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயரிட்டுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,விஜய் மக்கள் இயக்கம் பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக […]

மேலும் படிக்க

விஜய் மக்கள் இயக்கத்தை புதிய கட்சியாக பதிவு செய்ய திவீரம்; அடுத்த கட்ட பணிகளில் நிர்வாகிகள்

விஜய் மக்கள் இயக்கத்தை புதிய கட்சியாக பதிவு செய்வதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விஜய் மக்கள் இயக்கம் புதிதாக தொடங்கப்பட உள்ள கட்சியின் தலைவராக நடிகர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடிகர் விஜய் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு அனைத்து மாவட்ட […]

மேலும் படிக்க

தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் பத்ம விருதுகள் பெற உள்ளனர்; மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு இந்திய அரசு பத்ம விருதுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் முதலிய பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 132 பேருக்கு பத்ம விருதுகள் […]

மேலும் படிக்க

கோவையை சேர்ந்த நாட்டுப்புற இசைக் கலைஞர், வள்ளி ஒயிற்கும்மி ஆசிரியர் பத்திரப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

கோவையை சேர்ந்த வள்ளி ஒயிற்கும்மி ஆசிரியர் பத்திரப்பனுக்கு பத்மஸ்ரீ விருதினை மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்த குடியரசுத் தின விழாவை முன்னிட்டு நாளை குடியரசுத் தின மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் 2024ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் குறித்து […]

மேலும் படிக்க