இந்தியாவில் அரசாங்கத்தை சாராத தனிநபர், ஓர் விவசாயி சொந்தமாக ரயில் வைத்திருக்கும் வினோதம்

லூதியானாவைச் சேர்ந்த சம்புரான் சிங் என்ற விவசாயி ஒரு ரயிலின் சொ்தக்காரராக இருக்கிறார். அவர் சொந்தமாக ரயில் வைத்திருக்கும் ஒரே இந்தியர். ரயில்வே துறையின் பெரிய தவறால் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. வீட்டில் அமர்ந்து கொண்டே அந்த ரயிலில் கிடைக்கும் வருமானத்தில் […]

மேலும் படிக்க

பெங்களூருவில் இருந்து வந்த 2.5 டன் தக்காளியை லாரியோடு கடத்திய தம்பதி கைது; விறுவிறுப்பான கடத்தல் சம்பவம்

தக்காளி விலை உச்சம் தொட்ட நிலையில், கர்நாடகாவில் லாரியை கடத்திச் சென்று இரண்டரை டன் எடைக்கொண்ட தக்காளிகளை வேலூரைச் சேர்ந்த இளம் தம்பதி விற்பனை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விறுவிறுப்பும், திரில்லிங்கும் நிறைந்த இந்த காட்சிக்கு சற்றும் குறையாத வகையில், […]

மேலும் படிக்க

ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும்தம்ஸ்-அப்” எமோஜிகையெழுத்தாக செல்லுபடியாகும்; கனடா நீதிமன்றம் வினோத தீர்ப்பு

ஒருவரின் கையெழுத்திற்கு சமமாக, ஸ்மார்ட்போன் மெசேஜில் பயன்படுத்தப்படும் கையை உயர்த்திக் காட்டும் “தம்ஸ்-அப்” எமோஜியும் செல்லுபடியாகும் என்ற வித்தியாசமான தீர்ப்பை வழங்கியுள்ளது கனடா நீதிமன்றம். மேலும் நவீன காலத்திற்கு ஏற்ப நீதிமன்றங்களும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என தீர்ப்பில் நீதிபதி கூறியிருக்கிறார். […]

மேலும் படிக்க

இந்தியாவில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயற்படுத்தி முதல் செய்தி வாசிப்பாளர் அறிமுகம் – ஒடிசாவில் தொலைகாட்சி நிறுவனம் அசத்தல்

அசுர வளர்ச்சி கண்டு வரும் கணினி தொழில் நுட்பமானது ஆர்டிபிஸியல் இன்டலிஜன்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில் பல்வேறு வளர்ச்சிகளை அடந்து வருகிறது. இந்த வளர்ச்சி வரும் காலங்களில் தேவை என்றாலும் கணினி தொழில் நுட்பத்தை கொண்டே மனிதர்கள் செய்யும் […]

மேலும் படிக்க

உத்திர பிரதேச மாநிலத்தில் காய்கறி கடையில் தக்காளியை பாதுகாக்க பவுன்சர்களை வேலைக்கு அமர்த்திய கடை உரிமையாளர்

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் தக்காளி வியாபாரி ஒருவர் அவரது கடை முன் இரண்டும் பவுன்சர்களை நிறுத்தி உள்ளார்.தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் தக்காளியின் விலை நாளுக்கு நாள் ஏறி வருகிறது. தற்போது தக்காளி விலை ரூபாய் 130க்கு விற்கப்படுகிறது. இதனால் பெரிய […]

மேலும் படிக்க

மக்கள் நலன் கருதி முதலையை திருமணம் செய்துகொண்ட மெக்சிகோ நாட்டு மேயர்; உலகெங்கிலும் தீயாய் பரவும் செய்தி

தெற்கு மெக்சிகோவில் உள்ள ஒரு நகரத்தின் மேயர் தனது மக்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வருவதற்காக பாரம்பரிய சடங்குகளுடன் ஒரு பெண் முதலையைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்.மெக்சிகோவின் டெஹுவான்டெபெக் இஸ்த்மஸில் உள்ள சோண்டல் பழங்குடி மக்களின் நகரமான சான் பெட்ரோ ஹுவாமெலுலாவின் மேயர் […]

மேலும் படிக்க