நாடளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் யாருடனும் கூட்டணி இல்லை, தனித்தே போட்டி; மம்தா அறிவிப்பால் I.n.d.i.a கூட்டணிக்கு பெரும் பின்னடைவு

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், இந்தியா கூட்டணி உடைகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியா கூட்டணியில் மிகத்தீவிரமாக இயங்கி வந்த மம்தாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன பலரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் […]

மேலும் படிக்க

கீழக்கரை புதிய அரங்கத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு; முதல் பரிசை தட்டிச்சென்ற மாடுபிடி வீரர் அபிசித்தர்

கீழக்கரை ஜல்லிக்கட்டில் முதல் இடத்தை பிடித்து பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் அசத்தியுள்ளார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசை தவறவிட்ட நிலையில், கீழக்கரையில் சாதித்து மஹிந்திரா தார் ஜீப் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்தையும் தட்டிச் சென்றார்.மதுரை மாவட்டம் கீழக்கரை ஜல்லிக்கட்டுப் போட்டியில் […]

மேலும் படிக்க

ரஷ்ய இராணுவ தளவாடம் விமானம் விபத்து; 65 உக்ரைன் பிணைய கைதிகள் நிலை என்ன என கவலை

பிணைக்கைதிகளுடன் சென்ற ராணுவ விமானம் விபத்தில் சிக்கியதை தொடர்ந்து இருநாட்டு எல்லையிலும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.ரஷ்யா – உக்ரைன் இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில், இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் எப்போதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், […]

மேலும் படிக்க

மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி பயணித்த கார் விபத்துக்குள்ளானது; தலையில் சிறு காயத்துடன் தப்பினார்

கொல்கத்தாவில் விபத்தின்போது தன் காரில் பிரேக் பிடிக்காமல் இருந்திருந்தால் இறந்திருப்பேன் என்று மம்தா பேட்டி அளித்துள்ளார். பர்த்வானில் இருந்து கொல்கத்தா செல்லும் வழியில் தமது கார் மீது மோதுவது போல் எதிரே ஒரு கார் வந்ததாக மம்தா தகவல் தெரிவித்துள்ளார். தன் […]

மேலும் படிக்க

அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை முடிந்து முதல் நாள் தரிசனம்; லட்சக் கணக்கில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

அயோத்தியில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தங்குவதற்கு தற்காலிக கூடாரங்கள் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் குடமுழுக்கு, குழந்தை ராமர் பிரதிஷ்டை நிகழ்வும் விமரிசையாக நடைபெற்றது. கோயில் திறப்பு […]

மேலும் படிக்க

பொங்கலுக்கு வெளியான சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம்; 100 கோடியை வசூல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான அயலான் திரைப்படத்தின் வசூல் கடந்த 10 நாட்களில் உலகளவில் ரூ.78 கோடிக்கு அதிகமாக வசூலித்தாக தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான, தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ ஆகிய இரண்டு படங்களுமே, இந்த […]

மேலும் படிக்க

ராமர் கோயில் இந்தியாவின் ஒற்றுமைக்கும், அமைதிக்கும் ஓர் எடுத்துக்காட்டு; திறப்பு விழாவில் மோடி பெருமிதம்

அயோத்தி ராமர் கோயிலில் பால ராமர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று பிராண பிரதிஷ்டை செய்தார். விழாவில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி, கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் […]

மேலும் படிக்க

அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார்; பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டை பாலராமருக்கு பூஜைகள் நடைபெற்றன

அயோத்தி ராமர் கோயிலில் நடைபெற்ற பிராண பிரதிஷ்டை நிறைவடைந்தது.அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அயோத்தி ராமர் கோயில் பல்வேறு விதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாகக் காட்சி அளிக்கிறது. விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் […]

மேலும் படிக்க

சேலத்தில் நடைபெற்ற திமுக 2வது இளைஞரணி மாநில மாநாடு; 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் 25 தீர்மானங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிறைவேற்றினார்.திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 25 தீர்மானங்களை நிறைவேற்றினார்.சமூக நீதி மத […]

மேலும் படிக்க

ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்தே கிளம்பும், கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் வசதிகள் இல்லை ; தனியார் ஆம்னி பேருந்து சங்கம் அறிவிப்பு

கிளம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் திறக்கப்பட்டாலும், ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்தே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் கிளாம்பாக்கத்தில் 393 கோடி செலவில் புதிய பேருந்து முனையம் கட்டுப்பட்டு அண்மையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. அங்கேயிருந்து […]

மேலும் படிக்க