இந்திய பிரதமர் மோடி குறித்த சர்ச்சைக்குரிய கருத்து; மூன்று அமைச்சர்களை நீக்கிய மாலத்தீவு அரசாங்கம்

ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதற்காக மாலத்தீவு அரசு 3 துணை அமைச்சர்களை ஞாயிற்றுக்கிழமை இடைநீக்கம் செய்ததாக உள்ளூர் ஊடகமான அடோல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.இது குறித்து அறிக்கையில், “இதுபோன்ற இழிவான கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டோம்” என்று அரசாங்கம் கூறியது. […]

மேலும் படிக்க

சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு; 5.5 லட்சம் கோடி முதலீடு என்ற இலக்கை முதல் நாளிலேயே அடைந்து சாதனை

இன்று தொடங்கிய உலக முதலீட்டாளர்கள் மாநாடு நாளை நிறைவு பெறுகிறது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் […]

மேலும் படிக்க

கடல்கடந்து பயணிக்கும் தமிழர் பாரம்பரியம்; இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நடந்த ஜல்லிக்கட்டு

இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் திரிகோணமலையில் குவிந்துள்ளனர்.பொங்கலும், ஜல்லிக்கட்டும் தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்தவை. அதனால் தான் ஆயிரம் தடைகள் வந்தாலும், தமிழர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு எனும் புள்ளியில் ஒன்றாய் […]

மேலும் படிக்க

47வது புத்தக காட்சி சென்னையில் ஜனவரி 3ஆம் தேதி தொடங்கியது; மாணவர்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிப்பு

வாசகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த சென்னை புத்தகக் காட்சி YMCA மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க அவர்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் 47-வது சென்னை புத்தகக் காட்சி, […]

மேலும் படிக்க

எரிபொருள் கட்டணம் ரத்து: விமான டிக்கெட் கட்டணத்தை அதிரடியாக குறைத்த இண்டிகோ நிறுவனம்

விமான எரிபொருள் விலையேற்றம் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் இண்டிகோ நிறுவனம் எரிபொருள் கட்டணத்தை அறிமுகம் செய்தது. அதன்படி, குறைந்தபட்சமாக 500 கீ.மீ. வரை பயணம் செய்பவர்களுக்கு கூடுதலாக ரூ.300, அதிகபட்சமாக 3,501 கி.மீ.க்கு மேல் பயணிப்பவர்களுக்கு ரூ.1000 எரிபொருள் கட்டணமாக […]

மேலும் படிக்க

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்க முடிவு; தமிழக அரசு ஆணை

2022-2023-ஆம் ஆண்டு ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கான போனஸ் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட தமிழக அரசு […]

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்கா கேப்டவுனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி; டெஸ்ட் தொடரை சமன் செய்தது

கேப்டவுனில் நடைபெற்ற இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்டில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுபயணம் செய்த இந்திய அணி, டி20, ஒருநாள் கிரிக்கெட், டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், […]

மேலும் படிக்க

2023 ஆம் ஆண்டின் சிறந்த செயல்திறன் கொண்ட உலகளாவிய விமான நிலையங்கள் பட்டியல்; 3 இந்திய விமான நிலையங்கள் இடம்பெற்றுள்ளன

2023 ஆம் ஆண்டின் சிறந்த செயல்திறன் கொண்ட உலகளாவிய விமான நிலையங்களில் 3 இந்திய விமான நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.உலகளாவிய விமானப் பகுப்பாய்வு நிறுவனமான சிரியம், 2023 ஆம் ஆண்டின் சிறப்பாகச் செயல்பட்ட விமான நிலையங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் மூன்று […]

மேலும் படிக்க

உணவு, பால் பொருட்கள் பிளாஸ்டிக் கவரில் அடைத்து விற்க தடையில்லை – உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் 14 பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்து 2018-ல் உத்தரவிட்ட நிலையில், அன்றாட பயன்படுத்தப்படும் உணவு பொருட்களான அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் பால் உள்ளிட்டு பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்பதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2020-ம் ஆண்டு அந்த விதிவிலக்கும் […]

மேலும் படிக்க

ஈரான் நாட்டில் இரட்டை குண்டு வெடிப்பு; அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் நடந்த பயங்கரம், 103 பேர் பலி

ஈரானில் காசிம் சுலைமானியை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற விழாவின்போது நடந்த இரட்டை குண்டுவெடிப்புத் தாக்குதலில் 103 பேர் பலியாகியுள்ளனர். இந்த குண்டு வெடிப்புகளில் படுகாயமடைந்த 173 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.2020-ம் ஆண்டு அமெரிக்காவின் டிரோன் தாக்குதலில் ஈரானின் புரட்சிப் படை […]

மேலும் படிக்க