பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை; திருச்சி விமான நிலையம் திறப்பு, பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் கலந்து கொண்டார்

திருச்சியில் விமான நிலைய புதிய முனையம் உட்பட ரூ.19,850 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்க விழா, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை திருச்சி வந்திருந்தார்.டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பிரதமர் […]

மேலும் படிக்க

இலவச சர்வ தரிசன டோக்கன் ஜனவரி 2 ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது; திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜன.2) முதல் இலவச சர்வ தரிசன டோக்கன் வழங்கப்பட உள்ளதாக திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.திருப்பதி ஏழுமழையான் கோயிலில் தரிசனம் செய்வதற்காக வரக்கூடிய பக்தர்கள் இலவச தரிசனத்தில் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க இந்த இலவச சர்வ […]

மேலும் படிக்க

பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் மூலம் ‘எக்ஸ்போசாட்’ செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது; கருந்துளை ஆராய்ச்சியில் இஸ்ரோ

புத்தாண்டு தினமான இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் மூலம் ‘எக்ஸ்போசாட்’ செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் ஏவியது.விண்வெளித்துறையில் பல்வேறு சாதனைகளை செய்து வரும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, சந்திராயன் திட்டங்கள் மூலம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. […]

மேலும் படிக்க

ஜப்பான் நாட்டில் பயங்கர நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.6ஆக பதிவு; சுனாமி எச்சரிக்கை விடுத்ததால் மக்கள் அச்சம்

ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் பெரும் பதற்றத்திற்கு ஆளாக்கியுள்ளது. முதல்கட்ட சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. அடுத்து மிகப்பெரிய அலைகள் தாக்கும் எனச் சொல்லப்படுவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஜப்பான் நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கர நிலநடுக்கம் ஒரு மீட்டர் உயரத்திற்கு சுனாமியை […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 68 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டது திரைப்பட குழு

நடிகர் விஜய்யின் ‘தளபதி 68’ படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த திரைப்படம், அடுத்தாண்டு ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், […]

மேலும் படிக்க

பொங்கல் பரிசாக ரூ.1000 குடும்ப கட்டைதாரர்களுக்கு வழங்க முடிவு; புதுச்சேரி அரசு அசத்தல் அறிவிப்பு

2024-ஆம் ஆண்டு தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1000/- வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. இதனால் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 791 அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து, வெளியிடப்பட்ட […]

மேலும் படிக்க

2024 புத்தாண்டை வரவேற்ற முதல் நாடு நியூசிலாந்து, தொடர்ந்து ஆஸ்திரேலியாவில்; வான வேடிக்கையோடு உலகெங்கும் தொடங்கிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்

உலகில் முதல் நாடாக நியூசிலாந்து ஆங்கில புத்தாண்டை வரவேற்றது. அதை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் 2024 புத்தாண்டு பிறந்தது. வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்ற மக்கள், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.2023ஆம் ஆண்டு நிறைவடைந்து 2024ஆம் ஆண்டு பிறக்க உள்ளதையடுத்து உலகம் முழுவதும் […]

மேலும் படிக்க

2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளின் பட்டியல்; உலக அரங்கில் இந்தியாவின் சாதனைகள்

2023 ஆண்டு இன்னும் ஒரிரு தினங்களில் முடிவுக்கு வருகிறது. பல முக்கிய நிகழ்வுகளை இந்த ஆண்டு மக்கள் சந்தித்துள்ளனர். அரசியல், சினிமா , பொருளாதாரம், விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்த முக்கிய நிகழ்வுகள் இந்த ஆண்டு ஏராளமாக நடந்துள்ளன. […]

மேலும் படிக்க

திருநெல்வேலியில் நடிகர் விஜய்; மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்ளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சர்பாக நிராவணம் வழங்கினார்

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களை கடந்த 17, 18 ஆம் தேதிகளில் கனமழை புரட்டிப்போட்டது. கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.இந்நிலையில், வெள்ளத்தில் பாதித்த பகுதி மக்களுக்கு, நெல்லை மாநகரில் […]

மேலும் படிக்க

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு; ராகுல் காந்தி தகவல்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் 139-ஆவது நிறுவன நாள் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நேற்று கொண்டாடப்பட்டது. இதைனையொட்டி ‘நாங்கள் தயார்’ என்ற பொதுக்கூட்டத்தின் மூலம் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான […]

மேலும் படிக்க