சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் ஆருத்ரா தரிசனம் தேரோட்டம் வெகுசிறப்பாக நடைபெற்றது; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு இன்று தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். நாளை புதன்கிழமை அதிகாலை மகாபிஷேகமும், பிற்பகல் […]

மேலும் படிக்க

நடிகர் விஜயின் தளபதி 68 அப்டேட் விரைவில்; கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி டிவீட் செய்த இயக்குனர் வெங்கட் பிரபு

“தளபதி 68” திரைப்படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.லியோ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 68 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ‘லியோ’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு வெங்கட் […]

மேலும் படிக்க

வெங்காயங்களை கொண்டு அலங்கறிக்கப்பட்ட பிரம்மாண்ட சாண்டா கிளாஸ் மணற்சிற்பம்; பூரி கடற்கரையில் பிரம்மாண்டம்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெங்காயங்களை கொண்டு அலங்கறிக்கப்பட்ட பிரம்மாண்ட சாண்டா கிளாஸின் மணற்சிற்பம் இணையத்தில் வைரலாகி வருகிறது.இயேசு கிறிஸ்து பிறந்த தினமான இன்று (டிச.25) கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தில் […]

மேலும் படிக்க

இஸ்ரேல், ஹமாஸ் போரால் கலையிழந்து காணப்படும் இயேசு கிறிஸ்து பிறப்பிடம்; கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இல்லாமல் வெறிச்சோடிய பெத்லகஹேம் நகரம்

இயேசு கிறிஸ்துவின் பிறந்த இடமாக கருதப்படும் பெத்லஹேம் பொதுவாக கிறிஸ்துமஸ் நாளில் மிகவும் பரபரப்பாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு இஸ்ரேலிய ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனிய நகரத்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்களை சமீபத்திய இஸ்ரேல் – ஹமாஸ் […]

மேலும் படிக்க

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல் வெற்றி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றுள்ளது. இது டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிராக இந்தியா பதிவு செய்துள்ள முதல் வெற்றியாக அமைந்துள்ளது.மும்பை – வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் […]

மேலும் படிக்க

அஇஅதிமுக நிறுவனர் பாரத் ரத்னா எம்ஜிஆர் நினைவு தினம் இன்று; மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி

அதிமுகவின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமானஎம்ஜிஆரின்36-வது நினைவு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 36-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அதிமுக சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள […]

மேலும் படிக்க

ஜல்லிக்கட்டு போட்டிகள் குறித்து ஜல்லிக்கட்டு விழாக் குழுவினருடன் ஆலோசனை; மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறவுள்ள, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் இன்று (டிச.23) நடைபெற்றது.மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. […]

மேலும் படிக்க

இந்திய அளவில் லியோ, ஜவான் திரைப்படங்களை ஓரங்கட்டிய சலார்; முதல் நாள் வசூலில் புதிய சாதனை

பிரபாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சலார் திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. இந்தப் படம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.178.70 கோடி அளவுக்கு வசூலித்திருப்பதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.அந்த வகையில் 2023 […]

மேலும் படிக்க

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு உதகையில் சாக்லேட் திருவிழா; 14வது ஆண்டாக தொடர்ந்து கொண்டாட்டம்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் வகையில் உதகையில் 14-வது ஆண்டு சாக்லேட் திருவிழா துவங்கியது.நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஐரோப்பியர்கள் உதகையில் வாழ்ந்தபோது அவர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தையும் உணவு முறைகளையும் இங்கு அறிமுகப்படுத்தினர்.அதனைத் தொடர்ந்து நூற்றாண்டை கடந்தும் நீலகிரி மாவட்டத்தில் […]

மேலும் படிக்க

இந்தியா, தெனாப்பிரிக்கா அணிகள் இடையே நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்று அபாரம்

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி […]

மேலும் படிக்க